Monday 22 April 2019

APRIL 23


கல் விரகு ( கல்வி தந்திரம்)
ஏப்ரல் 20 2019 நடப்பு நிகழ்வுகள்



பொது தமிழ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் தினசரி தேர்வு எழுத இந்த லிங்க் சென்று பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

1)      முதல் முப்பரிமாண இதயம் கண்டுபிடித்த நாடு எது?
இஸ்ரேல்

2)      இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எத்தனையாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்?
5

3)      புத்தகம் வாசிக்கும் நேரம் அதிகம் உள்ள  நாடுகளில்  இந்திய எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
1

4)      ராஜராஜ சோழன் சமாதியைப் பற்றி அகழ்வாய்வு நடந்து வரும் உடையாளூர் உள்ள மாவட்டம் எது?
தஞ்சாவூர்

5)      ரிசர்வ் வங்கியிடம் எத்தனை கோடி கையிருப்பு உள்ளதாக பாங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்துள்ளது?
3 லட்சம் கோடி

6)      நஜிம் ஜைதி எந்த நிறுவனத்தில் இருந்து விலகி உள்ளார்?
ஜெட் ஏர்வேஸ்

7)      மணீஷ் மகேஸ்வரி எந்த நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக உள்ளார்?
டிவிட்டர்

8)      வொலொதிமிர் ஸெலன்ஸ்கி எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
உக்ரைன்

9)      சந்தோஸ் கோப்பை கால்பந்து போட்டியில் சர்வீஸஸ் அணி எத்தனையாவது முறையாக பட்டம் பெற்றுள்ளது?
6

10)  ஆசிய தடகள போட்டியில் வென்றுள்ள எந்த ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார்?
800 மீட்டர்


11)  ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய எத்தனை நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதிக்க உள்ளது/
5

12)  முதல் லோக்பால் அலுவலகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது/
டெல்லி

Friday 19 April 2019

april 20 current affairs


கல் விரகு ( கல்வி தந்திரம்)
ஏப்ரல் 20 2019 நடப்பு நிகழ்வுகள்
கல் விரகு யூடியூப் லிங்க்


பொது தமிழ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் தினசரி தேர்வு எழுத இந்த லிங்க் சென்று பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.



1)      பிளஸ் 2 தேர்வில் முதல் இடத்தை பிடித்த மாநிலம் எது?
திருப்பூர்

2)      ஐ.கே.குஜ்ரால் இந்தியாவின் எத்தனையாவது பிரதமராக பதவி ஏற்றார்?
13

3)      112 என்ற அவசர எண் திட்டத்தில் இணைந்த முதல் மாநிலம் எது?
ஹிமாச்சல் பிரதேசம்

4)      சீனாவின் சர்வதேச வழித்தடத்தின் எத்தனையாவது கூட்டம் ஏப்ரல் 25 இல் நடைப்பெறுகிறது?
2

5)      சீன கடற்படை எத்தனையாவது அணிவகுப்பில் இந்தியா கலந்து கொள்ள உள்ளது?
70

6)      எந்த மாநிலத்துக்கு ஒலிம்பிக் சங்கம் 10 கோடி அபராதம் விதித்துள்ளது?
கோவா

7)      உலகக்கோப்பை டெஸ்ட் போட்டி வீரர்களை தயார்படுத்த பிசிசிஐ கவுண்டி எந்த நாட்டில் உள்ளது?
இங்கிலாந்து

8)      ஃபோக்ஸ்வேகன் எத்தனை கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது/
10 லட்சம்

9)      ராயல் என்பீல்டு தற்போது எந்த நாட்டில் தனது விற்பனையை தொடங்கி உள்ளது?
தென் கொரியா

10)  திரிபோலி என்பது எந்த நாட்டின் தலைநகர் ?
லிபியா

11)  ஊட்டி மலை இரயில்க்கு எந்த ஆண்டு அங்கீகாரம் கிடைத்தது?
2005

12)  சென்னை சென்ட்ரல் எத்த்னை ஆண்டை நிறைவு செய்துள்ளது?
146

Thursday 18 April 2019

APRIL 19 CURRENT AFFARIS


கல் விரகு ( கல்வி தந்திரம்)
ஏப்ரல் 19 2019 நடப்பு நிகழ்வுகள்



1)      அமேசான் எந்த நாட்டில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது?
சீனா

2)      புவிசார்குறியீடு எந்த ஆண்டு கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது?
2004
3)      ஒரே ஒரு வாக்காளருக்காக தேர்தல் பெற்ற மலேகம் பகுதி எங்கு உள்ளது?
அருணாசல பிரதேசம்

4)      தற்போது எரிந்த 850 வருட பழமையான நோத்ர தாம் சர்ச் எங்கு உள்ளது?
பிரான்ஸ்

5)      தொலைத்தொடர்பு வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்துள்ளது?
120.5 கோடி

6)      நமது எந்த அண்டை  நாடு முதன்முதலில் செயற்கைக்கோளை செலுத்தி உள்ளது?
நேபாளம்

7)      எந்த நாட்டு நிதி அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்?
பாகிஸ்தான்

8)      இரண்டாவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற நாடு எது>
மேற்கு இந்திய தீவுகள்

9)      ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா 8000 ரன்களை எத்தனையாவது வீரராக கடந்து உள்ளார்?
3   

10)  இன்று (ஏப்ரல் 19) தேசிய வணிகர்கள் மாநாடு எங்கு நடைப்பெற உள்ளது?
டெல்லி


11)  அரக்கோணம் – தக்கோலம் இடையே அமைய உள்ள சுற்றுவட்டப் பாதை இந்தியாவில் எத்தனையாவது இடத்தைப் பிடிக்க உள்ளது?
1  
12)  தெற்கு இரயில்வேயில் முழுவதும் மின்மயமாக்கப்பட்ட முதல் கோட்டம் எது?
சென்னை

Wednesday 17 April 2019

April 18 2019 current affairs questions with answer


கல் விரகு ( கல்வி தந்திரம் )
ஏப்ரல் 18.04.2019 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு யூடியூப் லிங்க்
பொது தமிழ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் தினசரி தேர்வு எழுத இந்த லிங்க் சென்று பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

1)      கூகுள் , ஆப்பிள் ப்ளே ஸ்டோலிருந்து நீக்கப்பட்ட செயலி எது?
டிக் டாக்
2)      டிக் டாக் செயலியை உருவாக்கிய பைட்-டான்ஸ் செயலி எந்த நாட்டைச் சேர்ந்தது?
சீனா

3)      ரயில்வே நிறுவனங்களான IRCTC, IRFC மூலம் பொதுப்பங்கை வெளியிட்டு எவ்வளவு நிதி திரட்ட திட்டம் நிர்ணயித்துள்ளது?
1500 கோடி

4)      எந்த விமான சேவை நிறுவனம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது?
ஜெட் ஏர்வேஸ்

5)      எந்த நாட்டில் அதிபர், துணை அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் சேர்த்து ஒரே நாளில் நடைபெறுகிறது?
இந்தோனேசியா

6)      லெனின் மொரேனோ எந்த நாட்டு அதிபர்?
ஈக்வடார்

7)      பூமியில் விழும் விண்கற்களை ஆராய வெப்ப உணரும் தொழில்நுட்பத்தை
பயன்படுத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எது?
நாசா

8)      முதல் உலகக்கோப்பை நடைப்பெற்ற ஆண்டு எது? 
1975

9)      சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு எந்த நாட்டுக்கு 1.33 கோடி அபராதம் விதித்துள்ளது?
பாகிஸ்தான்

10)  டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இல்லாதவர் யார்?
நிக்கோலஸ் மடூரோ


Tuesday 16 April 2019

APRIL 17 2019 TEST CURRENT AFFAIRS


கல் விரகு ( கல்வி தந்திரம்)
17.04.2019 நடப்பு நிகழ்வுகள்
கேள்விகள்


1)       அமெரிக்காவின் உயரிய சுதந்திரத்துக்கான அதிபர் விருது வழங்கப்பட உள்ள டைகர் உட்ஸ் எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்?
டென்னிஸ்
பேஸ்கட் பால்
த்ரோ பால்
கோல்ப்

2)      அமெரிக்காவின் சுத்ந்திரத்துக்கான விருது எந்த ஆண்டு முதல் அளிக்கப்படுகிறது?
1963
1965
1967
1969

3)      தமிழ்நாட்டின் எந்த மக்களவை  தொகுதி தேர்தல் (2019) இரத்து செய்யப்பட்டுள்ளது?
திருப்பரங்குன்றம்
வேலூர்
திருவாரூர்
ஆர்.கே.நகர்

4)      ஊடகத்துறையில் சிறந்து விளங்குவோர்க்கான புலிட்ஸர் விருது இந்த ஆண்டு எந்த பத்திரிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது?
நியூயார்க் டைம்ஸ்
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்
நியூயார்க் டைம்ஸ் & ஸ்ட்ரீட் ஜர்னல்
போர்ப்ஸ் இதழ்


5)      இரயில் 18 என்னும் இந்தியாவின் அதிவேக இரயில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ட்ரெயின் பாரத்
எக்ஸ்பிரஸ் பாரத்
வந்தே பாரத்
பாரத் எக்ஸ்பிரஸ்
6)      பருவநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ஆராய்ச்சி மையம் சென்னை ஐஐடி இல் எந்த நாட்டு ஒத்துழைப்போடு தொடங்கக்ப்பட்டு உள்ளது?
பிரான்ஸ்
ஜெர்மனி
அமெரிக்கா
சீனா
7)      சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க அருகில் உள்ள வாக்குச்சாவடியில் nvsp என்ற வலைதளம் மூலம் எந்த படிவத்தை பூர்த்தி செய்து வாக்களிக்கலாம்?
படிவம் 2
படிவம் 4
க்
படிவம் 8

8)      சாலையோர சிறுவர்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதர் யார்?
விராட் கோலி
மகேந்திரசிங் தோனி
ஜீலன் கோஸ்வாமி
மிதாலி ராஜ்

9)      அசாஞ்சே கைதுக்கு பிறகு எந்த நாட்டின் வலைதளங்களில் 4 கோடி ஊடுருவல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
இலண்டன்
அமெரிக்கா
ஈக்வடார்
ஆஸ்திரேலியா

10)  எந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது?
சோழ மண்டல இன்சூரன்ஸ்
ஐ சி ஐ சி ஐ
எல் ஐ சி
ஹெச் டி எப் சி






விடைகள்:

1)      கோல்ப்
2)      1963
3)      வேலூர்
4)      நியூயார்க் டைம்ஸ் & ஸ்ட்ரீட் ஜர்னல்
5)      வந்தே பாரத்
6)      ஜெர்மனி
7)      படிவம் 6
8)      மிதாலி ராஜ்
9)      ஈக்வடார்
10)  சோழ மண்டல இன்சூரன்ஸ்