Tuesday 16 April 2019

APRIL 17 2019 TEST CURRENT AFFAIRS


கல் விரகு ( கல்வி தந்திரம்)
17.04.2019 நடப்பு நிகழ்வுகள்
கேள்விகள்


1)       அமெரிக்காவின் உயரிய சுதந்திரத்துக்கான அதிபர் விருது வழங்கப்பட உள்ள டைகர் உட்ஸ் எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்?
டென்னிஸ்
பேஸ்கட் பால்
த்ரோ பால்
கோல்ப்

2)      அமெரிக்காவின் சுத்ந்திரத்துக்கான விருது எந்த ஆண்டு முதல் அளிக்கப்படுகிறது?
1963
1965
1967
1969

3)      தமிழ்நாட்டின் எந்த மக்களவை  தொகுதி தேர்தல் (2019) இரத்து செய்யப்பட்டுள்ளது?
திருப்பரங்குன்றம்
வேலூர்
திருவாரூர்
ஆர்.கே.நகர்

4)      ஊடகத்துறையில் சிறந்து விளங்குவோர்க்கான புலிட்ஸர் விருது இந்த ஆண்டு எந்த பத்திரிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது?
நியூயார்க் டைம்ஸ்
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்
நியூயார்க் டைம்ஸ் & ஸ்ட்ரீட் ஜர்னல்
போர்ப்ஸ் இதழ்


5)      இரயில் 18 என்னும் இந்தியாவின் அதிவேக இரயில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ட்ரெயின் பாரத்
எக்ஸ்பிரஸ் பாரத்
வந்தே பாரத்
பாரத் எக்ஸ்பிரஸ்
6)      பருவநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ஆராய்ச்சி மையம் சென்னை ஐஐடி இல் எந்த நாட்டு ஒத்துழைப்போடு தொடங்கக்ப்பட்டு உள்ளது?
பிரான்ஸ்
ஜெர்மனி
அமெரிக்கா
சீனா
7)      சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க அருகில் உள்ள வாக்குச்சாவடியில் nvsp என்ற வலைதளம் மூலம் எந்த படிவத்தை பூர்த்தி செய்து வாக்களிக்கலாம்?
படிவம் 2
படிவம் 4
க்
படிவம் 8

8)      சாலையோர சிறுவர்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதர் யார்?
விராட் கோலி
மகேந்திரசிங் தோனி
ஜீலன் கோஸ்வாமி
மிதாலி ராஜ்

9)      அசாஞ்சே கைதுக்கு பிறகு எந்த நாட்டின் வலைதளங்களில் 4 கோடி ஊடுருவல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
இலண்டன்
அமெரிக்கா
ஈக்வடார்
ஆஸ்திரேலியா

10)  எந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது?
சோழ மண்டல இன்சூரன்ஸ்
ஐ சி ஐ சி ஐ
எல் ஐ சி
ஹெச் டி எப் சி






விடைகள்:

1)      கோல்ப்
2)      1963
3)      வேலூர்
4)      நியூயார்க் டைம்ஸ் & ஸ்ட்ரீட் ஜர்னல்
5)      வந்தே பாரத்
6)      ஜெர்மனி
7)      படிவம் 6
8)      மிதாலி ராஜ்
9)      ஈக்வடார்
10)  சோழ மண்டல இன்சூரன்ஸ்


   



No comments:

Post a Comment