Wednesday 17 April 2019

April 18 2019 current affairs questions with answer


கல் விரகு ( கல்வி தந்திரம் )
ஏப்ரல் 18.04.2019 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு யூடியூப் லிங்க்
பொது தமிழ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் தினசரி தேர்வு எழுத இந்த லிங்க் சென்று பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

1)      கூகுள் , ஆப்பிள் ப்ளே ஸ்டோலிருந்து நீக்கப்பட்ட செயலி எது?
டிக் டாக்
2)      டிக் டாக் செயலியை உருவாக்கிய பைட்-டான்ஸ் செயலி எந்த நாட்டைச் சேர்ந்தது?
சீனா

3)      ரயில்வே நிறுவனங்களான IRCTC, IRFC மூலம் பொதுப்பங்கை வெளியிட்டு எவ்வளவு நிதி திரட்ட திட்டம் நிர்ணயித்துள்ளது?
1500 கோடி

4)      எந்த விமான சேவை நிறுவனம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது?
ஜெட் ஏர்வேஸ்

5)      எந்த நாட்டில் அதிபர், துணை அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் சேர்த்து ஒரே நாளில் நடைபெறுகிறது?
இந்தோனேசியா

6)      லெனின் மொரேனோ எந்த நாட்டு அதிபர்?
ஈக்வடார்

7)      பூமியில் விழும் விண்கற்களை ஆராய வெப்ப உணரும் தொழில்நுட்பத்தை
பயன்படுத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எது?
நாசா

8)      முதல் உலகக்கோப்பை நடைப்பெற்ற ஆண்டு எது? 
1975

9)      சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு எந்த நாட்டுக்கு 1.33 கோடி அபராதம் விதித்துள்ளது?
பாகிஸ்தான்

10)  டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இல்லாதவர் யார்?
நிக்கோலஸ் மடூரோ


No comments:

Post a Comment