Monday 22 April 2019

APRIL 23


கல் விரகு ( கல்வி தந்திரம்)
ஏப்ரல் 20 2019 நடப்பு நிகழ்வுகள்



பொது தமிழ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் தினசரி தேர்வு எழுத இந்த லிங்க் சென்று பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

1)      முதல் முப்பரிமாண இதயம் கண்டுபிடித்த நாடு எது?
இஸ்ரேல்

2)      இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எத்தனையாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்?
5

3)      புத்தகம் வாசிக்கும் நேரம் அதிகம் உள்ள  நாடுகளில்  இந்திய எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
1

4)      ராஜராஜ சோழன் சமாதியைப் பற்றி அகழ்வாய்வு நடந்து வரும் உடையாளூர் உள்ள மாவட்டம் எது?
தஞ்சாவூர்

5)      ரிசர்வ் வங்கியிடம் எத்தனை கோடி கையிருப்பு உள்ளதாக பாங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்துள்ளது?
3 லட்சம் கோடி

6)      நஜிம் ஜைதி எந்த நிறுவனத்தில் இருந்து விலகி உள்ளார்?
ஜெட் ஏர்வேஸ்

7)      மணீஷ் மகேஸ்வரி எந்த நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக உள்ளார்?
டிவிட்டர்

8)      வொலொதிமிர் ஸெலன்ஸ்கி எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
உக்ரைன்

9)      சந்தோஸ் கோப்பை கால்பந்து போட்டியில் சர்வீஸஸ் அணி எத்தனையாவது முறையாக பட்டம் பெற்றுள்ளது?
6

10)  ஆசிய தடகள போட்டியில் வென்றுள்ள எந்த ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார்?
800 மீட்டர்


11)  ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய எத்தனை நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதிக்க உள்ளது/
5

12)  முதல் லோக்பால் அலுவலகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது/
டெல்லி

No comments:

Post a Comment