Tuesday 7 May 2019

மே 8 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

1) ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க ஆதரவு அளித்துள்ள நாடு எது?


2)சமூகவலைதளங்களில் சர்வதேச அளவில் பின்தொடர்பவர்களில் முதல் நபர் யார்?

3)ரோஹிங்கியா விவகாரத்தில் செய்தி சேகரிக்க சென்ற எந்த நிறுவன பத்திரிக்கையாளர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்?

4)நீலகிரி மாவட்டம் அமைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிறது?

5)உதகை அரசினர் ரோஜா பூங்கா எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

6)ஆசிய விளையாட்டுப் போட்டி பவர் லிஃப்ட்ங் போட்டியில் ஓவர் ஆல் சாம்பியன் பட்டத்தை வென்ற நாடு எது?

7)இரத்த அணுக்கள் குறைபாடு அதிகமுள்ள பழங்குடியினர் சிறுவர்கள் எந்த மாநிலத்தில் உள்ளனர்?

8) கிறிஸ்டைன் லகார்டு என்பவர் யார்?

9)அபய் தாக்கூர் எந்த நாட்டிற்கான இந்திய தூதர்

10)மத்திய அரசு பெண்களின் பாதுகாப்புக்கு தொடங்கிய 181 எண் சேவை 2018 டிசம்பர் எந்த தேதியில் தொடங்கப்பட்டது?

1)பிரான்ஸ்
2)ஒபாமா
3)ராய்ட்டர்ஸ்
4)200
5)1995
6)சீன தைப்பே
7)கிருஷ்ணகிரி
8)ஐ எம் எப் தலைவர்
9)நைஜீரியா
10) 10

No comments:

Post a Comment