Monday 27 May 2019

மே 28 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 28 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1)     பி.எஸ். கோலே என்பவர் எந்த மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார்?
சிக்கிம்
அருணாசலப்பிரதேசம்
ஆந்திரா
ஒடிசா

விடை: சிக்கிம்

2)     உதகையில் இந்த ஆண்டு நடைபெறாத கண்காட்சி அல்லது விழா எது?
மலர்க்கண்காட்சி
ரோஜாகண்காட்சி
பழக்கண்காட்சி
கோடை விழா

விடை: ரோஜாக் கண்காட்சி

3)      உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் எங்கு நடைப்பெற்றது?
வங்கதேசம்
இஸ்ரேல்
சிங்கப்பூர்
மலேசியா

விடை: மலேசியா (செலாங்கூர்)

4)      எந்த மாநிலத்தின் பெயருக்கு காடுகள் நிறைந்த பகுதி என்ற பொருள் வருகிறது?
கேரளா
ஜார்க்கண்ட்
மேற்குவங்கம்
உத்திரகாண்ட்

விடை: ஜார்க்கண்ட்

5)      பி.ஆர். ஷேஷாத்ரி எந்த வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்?
இந்தியன் வங்கி
கரூர் வைஸ்யா வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பஞ்சாப் நேசனல் வங்கி

விடை: கரூர் வைஸ்யா வங்கி

6)      முதல்முறையாக மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் சின்ன மயிலாறு என்ற கிராமம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்
திருவண்ணாமலை
திருநெல்வேலி
கன்னியாகுமரி

விடை: திருநெல்வேலி

7)      ஆர்.பி.ஐ இன் வர்த்தக ரகசியத்திற்கான பிரிவு எது?
8 (1)(ஏ)
8 (1)(பி)
8 (1)(சி)
8 (1)(டி)

விடை: 8 (1)(டி)

8)      பசியால் வாடுவோருக்கு நிதி திரட்ட வாரென் பஃபெட்டுடன் மதிய உணவு சந்திப்புக்கு எவ்வளவு ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
13 லட்சம்
15 லட்சம்
17 லட்சம்
19 லட்சம்

விடை: 17 லட்சம்

9)      இந்தியாவின் பொருளாதாரம் 2020 எவ்வளவு உயரும் என ஐ.நாவின் உலகப் பொருளாதார நிலை வாய்ப்புகள் (WESP) தெரிவித்துள்ளது.
7.1
7.2
7.3
7.4

விடை: 7.1

10)  மேன்புக்கர் பரிசு பெறும் முதல் அரேபிய எழுத்தாளரான ஜோக்கா அல்ஹார்த்தி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
கத்தார்
ஓமன்
குவைத்
மஸ்கட்

விடை: ஓமன்

11)  இந்த ஆண்டு நவம்பர் மாதம் குருநானக்கின் எத்தனையாவது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது?
500
525
550
575

விடை: 550

12)  தமிழகத்தில் புதிதாக எத்தனை பொறியியல் கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது?
10
15
18
20

விடை: 15



No comments:

Post a Comment