Saturday 25 May 2019

மே 26 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 26 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      அல்போன்ஸோ மாம்பழத்திற்கு எந்த ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது?
2016
2017
2018
2019

விடை: 2018

2)      25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சந்திராணி முர்மு என்பவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
மேற்குவங்கம்
ஜார்க்கண்ட்
கேரளா
ஒடிசா

விடை: ஒடிசா

3)      அரசு கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கி எத்தனை கோடி மதிப்புக்கு மேல் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய நிபந்தனை விதித்துள்ளது?
100 கோடி
500 கோடி
1000 கோடி
5000 கோடி

விடை: 100 கோடி

4)      5000 கோடிக்கு அதிக சொத்து மதிப்புள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணப்புழக்க விகிதம் 100%அதிகரிக்க ரிசர்வ் வங்கி விதித்துள்ள  காலக்கெடு?
2020
2024
2026
2030

விடை: 2024

5)      விமான நிலையங்களில் செயல்படும் டூட்டி ஃபிரி ஷாப்க்கு ஜிஎஸ்டி கிடையாது என எந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது?
கர்நாடகா
அலகாபாத்
மத்தியபிரதேசம்
மகாராஷ்டிரா

விடை: அலகாபாத்

6)      ஜோகோவிச் கடந்த 2016 ஆம் ஆண்டு எத்தனை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார்?
1
2
3
4

விடை: 4

7)      முன்னாள் படைவீரர்களுக்கு தற்போது எந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?
சுங்க கட்டணம்
ஓட்டுநர் உரிமக் கட்டணம்
பேருந்து கட்டணம்
இரயில் கட்டணம்

விடை: ஓட்டுநர் உரிமக் கட்டணம்

8)      கங்கா பிரசாத் என்பவர் எந்த மாநில ஆளுநர் ஆவார்?
சிக்கிம்
ஆந்திரா
ஒடிசா
அருணாச்சலபிரதேசம்

விடை: சிக்கிம்

9)      ஐநா அமைதிப்படை தளபதியாக இந்தியாவைச் சேர்ந்த சைலேஷ் தினேகர் எந்த நாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்?
லிபியா
எத்தியோப்பியா
ஆப்கானிஸ்தான்
தெற்கு சூடான்

விடை: தெற்கு சூடான்

10)  தமிழகம் முழுவதும் அரசு அருங்காட்சியகங்களில் மாதம்தோறும் கண்காட்சி நடத்த ஆண்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது?
20000
25000
50000
75000

விடை: 25000

11)  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எத்தனை கிலோ வெடிகுண்டு சுகோய் 30 போர் விமானம் மூலம் வீசப்பட்டு பரிசோதிக்கப்பட்டது?
100 கிலோ
250 கிலோ
500 கிலோ
750 கிலோ

விடை: 500 கிலோ

12)  செரீனா வில்லியம்ஸ் தற்போது வரை எத்தனை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்றுள்ளார்?
21
23
25
27

விடை: 23

No comments:

Post a Comment