Wednesday 29 May 2019

மே 30 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 30 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1)     கணேஷி லால் என்பவர் எந்த மாநிலத்தின் ஆளுநர் ஆவார்?
சிக்கிம்
ஒடிசா
மேற்கு வங்கம்
அருணாசலப்பிரதேசம்

விடை: ஒடிசா

2)     கொசுவில் டெங்கு வைரஸை கண்டுபிடிக்கும் திட்டத்தின் ஆராய்ச்சி மையம் இந்தியாவில் எங்கு உள்ளது?
சென்னை
ஓசூர்
சென்னை மற்றும் ஓசூர்
நீலகிர்

விடை: சென்னை மற்றும் ஓசூர்

3)     285 கி.மீ வேகத்தில் இயங்க உள்ள “என்700எஸ்” என்ற மாடல் புல்லட் இரயில் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது?
சீனா
ஜப்பான்
ஜெர்மனி
இரஷ்யா

விடை: ஜப்பான்

4)     நெல் ஜெயராமன் எத்தனை வகையான பாரம்பரிய நெல்வகைகளை மீட்டு எடுத்துள்ளார்?
114
134
154
174

விடை: 174

5)      இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டில் மொரீசியஸை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ள நாடு எது?
சிங்கப்பூர்
மலேசியா
இந்தோனேசியா
ஜப்பான்

விடை: சிங்கப்பூர்

6)      மாருதி சுஸூகி நிறுவனம் சோலார் நிலையம் எந்த மாநிலத்தில் அமைக்க உள்ளது?
ஹரியானா
கோவா
இமாச்சல்பிரதேசம்
மத்தியப்பிரதேசம்

விடை: ஹரியானா(குருக்கிராம்)

7)      இதற்கு முன் எப்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ரவுண்ட் ராபின் முறையில் நடைப்பெற்றது?
1983
1987
1992
1999

விடை: 1992

8)      ஆந்திரபிரதேச ஆளுநர் நரசிம்மன் தற்போது எத்தனையாவது முதலமைச்சரை பதவிப்பிரமாணம் செய்து வைத்து சாதனை படைக்க உள்ளார்?
4
5
6
7

விடை: 5

9)      கரன்சி கண்கானிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவுடன் சேர்ந்து எந்த நாட்டையும் அமெரிக்கா நீக்கியுள்ளது?
ஜப்பான்
சீனா
ஸ்விட்சர்லாந்து
கனடா

விடை: ஸ்விட்சர்லாந்து

10)  இஸ்ரோ நிறுவனத்தின் முதல் அடைவு மையமாக எந்த கல்வி நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது?
சென்னை ஐஐடி
பெங்களூர் ஐஐடி
திருச்சி என்ஐடி
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை

விடை: திருச்சி என் ஐ டி


11)  உலகப்பன் நரம்பணுச் சிதைவு  விழிப்புணர்வு தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?
மே28
மே30
ஜூன் 2
ஜூன் 4

விடை: மே 30

12)  2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்த எந்த நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது?
பாகிஸ்தான்
இந்தியா
இலங்கை
வங்கதேசம்

விடை: பாகிஸ்தான்



No comments:

Post a Comment