Saturday 11 May 2019

மே 12 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 9 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய போர் ஹெலிகாப்டர் அப்பாச்சியின் வகை என்ன?
ஏஎச்61இ(ஐ)
ஏஎச்62இ(ஐ)
ஏஎச்63இ(ஐ)
ஏஎச்64இ(ஐ)

விடை :  ஏஎச்64இ(ஐ)

2)      சந்திராயன் 2 எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது?
ஜிஎஸ்எல்வி மார்க் 1
ஜிஎஸ்எல்வி மார்க் 2
ஜிஎஸ்எல்வி மார்க் 3
ஜிஎஸ்எல்வி மார்க் 4

விடை : ஜிஎஸ்எல்வி மார்க் 3

3)      சீனா எந்த ஆண்டு நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது?
2020
2022
2024
2026

விடை 2024



4)      தற்போது காலமான தேவ்ஷ்வர் எந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தார்?
கெவின் கேர்
ஐடிசி
யுனிலிவர்
விப்ரோ

விடை : ஐடிசி

5)      அமெரிக்க-சீனா வர்த்தகபோரால் ஆப்பிள் நிறுவனம் எவ்வளவு டாலர் இழப்பை சந்தித்துள்ளது?
25
50
65
75

விடை : 75

6)      வடகொரியாவை ஏவுகணை தாக்குதலை கைவிடகோரி எத்த்னை நாடுகள் வலியுறுத்தியுள்ளன?
60
70
80
90

விடை : 70

7)      உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை எந்த நாடு தயாரிக்க உள்ளது?
சீனா
அமெரிக்கா
இரஷ்யா
இஸ்ரேல்

விடை : அமெரிக்கா

8)      கிழக்கு தொடர்ச்சி மலைகளில் எத்தனை வகை பறவைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
108
208
308
408

விடை : 408

9)      நாணயங்களை உருக்கினாலோ , சேதப்படுத்தினாலோ 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு?
2009
2010
2011
2012

விடை : 2009

10)  மகளிர் ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டி எந்த இடத்தில் நடைப்பெற்றது?
ஜெய்ப்பூர்
மும்பை
புவனேசுவர்
ஹைதராபாத்

விடை : ஜெய்ப்பூர்

No comments:

Post a Comment