Thursday 30 May 2019

மே 31 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 31 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1)      தற்போது 17 வது மக்களவையில் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்?
25
33
58
45

விடை: 58

2)      உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?
சென்னை
கோவை
மதுரை
திருச்சி

விடை: சென்னை ( தரமணி)

3)      5ஜி தொழில்நுட்பத்திற்கான சாதனத்தை தயாரிக்கும் வாவ்வே நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
தென்கொரியா
சீனா
அமெரிக்கா
பிரேசில்

விடை: சீனா

4)      வாள்சண்டை போட்டி ஒலிம்பிக்கில் எந்த ஆண்டு முதல் இணைக்கப்பட்டு உள்ளது?
1896
1900
1912
1945

விடை: 1896

5)      சென்னையில் உள்ள பழங்கால இசைக்கருவி அருங்காட்சியகமான “சங்கீத வாத்யாலயா” எந்த ஆண்ட் ஆரம்பிக்கப்பட்டது?
1953
1955
1957
1959

விடை: 1957

6)      உலக்கோப்பை வரலாற்றில் இம்ரான் தாகிர் எத்தனையாவது ஓவரில் பந்து வீசி சுழற்பந்து வீச்சாளர்களில் முதல் முறையாக சாதனை படைத்துள்ளார்?
1
2
3
4

விடை: 1

7)      சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
மே28
மே29
மே30
மே31

விடை: மே31

8)      அஸ்ஸாம் என்ஆர்சி பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளர் யார்?
ராம்நாராயணன்
ஆர்.பாலகிருஷ்ணன்
பிரதீக் ஹஜேலா
பிரவீன் சர்மா

விடை: பிரதீக் ஹஜேலா

9)      எந்த மாநிலத்தில் மருத்துவ மேற்படிப்பில் கொண்டு வந்த 10% இடஒதுகீடு இரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது?
மத்தியப்பிரதேசம்
மகாராஷ்டிரா
மேகாலயா
குஜராத்

விடை: மகாராஷ்டிரா

10)  சையது அக்பருதீன் என்பவர் எதற்கான இந்திய தூதர்?
பாகிஸ்தான்
ஈரான்
ஐ.நா சபை
இரஷ்யா

விடை: ஐ.நா சபை

11)  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு லார்ட்ஸ் மைதானத்தில் யாருடைய மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது?
சச்சின்
தோனி
கோலி
கும்ப்ளே

விடை: கோலி

12)  ஐஎஸ்எஸ்எப் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா எத்தனை தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளது?
4
5
6
7

விடை: 5




No comments:

Post a Comment