Thursday 9 May 2019

மே 10 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 10 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)   உலக அளவில் எந்த துறையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது?

ஐ.டி துறை
வேளாண்மை துறை
உருக்கு துறை
கட்டுமானத் துறை

விடை:  உருக்கு துறை

2)   IFHRMS – Integrated Financial and Human Resource Management System என்பது என்ன திட்டம்?

மாநில அரசு ஊழியர்கள் சம்பளம் கணினிமயமாக்கல்
மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் கணினிமயமாக்கல்
தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் கணினிமயமாக்கல்
ஒப்பந்த ஊழியர்கள் சம்பளம் கணினிமயமாக்கல்

விடை: மாநில அரசு ஊழியர்கள் சம்பளம் கணினிமயமாக்கல்

3)   காடுகளின் நிலம் என்ற பொருள் கொண்ட மாநிலம் எது?
ஒரிசா
ஜார்க்கண்ட்
இமாச்சலப் பிரதேசம்
கேரளா

விடை : ஜார்க்கண்ட்

4)   ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு அகில இந்திய பணிகள் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம்?

பிரிவு 16(1)
பிரிவு 16(2)
பிரிவு 16(3)
பிரிவு 16(4)

விடை  16(3)

5)   இகோர் ஸ்டிமக் என்பவர் எந்த விளையாட்டுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்?

கால்பந்து
கைபந்து
கிரிக்கெட்
கூடைப்பந்து

விடை : கால்பந்து

6)   தமிழ்நாட்டில் எத்தனை வாக்குச்சாவடிகளில் ஒப்புகை வாக்குச்சீட்டு எண்ணப்படுகிறது?

40
42
44
46

விடை: 44

7)   தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு நடைப்பெறவுள்ள மையங்கள் எத்தனை?

10
11
12
13

விடை :   13

8)   அகில இந்தியா குடிமைகள் பணிகள் விதி எந்த ஆண்டு கொண்டுவரப்படுகிறது?

1956
1957
1958
1959

விடை  :  1958

9)   சத்யபால் மாலிக் எந்த மாநிலத்தின் ஆளுநர்?

உத்தரகண்ட்
ஒரிசா
ஜம்மு & காஷ்மீர்
ஜார்க்கண்ட்

விடை : ஜம்மு & காஷ்மீர்

10) மிளகாய் ஏற்றுமதி ஒப்பந்தம் எந்த நாட்டுடன் ஏற்பட்டுள்ளது?

வங்கதேசம்
சீனா
இலங்கை
நேபாளம்

விடை : சீனா

11) எஸ் எஸ் சி தேர்வு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை அளிக்க யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?

நந்தன் நீலகேணி
ஜி.எஸ்.சிங்வி
விஜய் பத்கர்
கரண்திகர்

விடை :    ஜி.எஸ்.சிங்வி

12) பொதுபிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை எந்த கல்வி நிறுவனம் அமல்படுத்தியுள்ளது?

ஐ ஐ எம் பெங்களூர்
ஐ ஐ டி கான்பூர்
ஐ ஐ டி மெட்ராஸ்
ஐ ஐ எம் நாகபுரி
  
விடை : ஐ ஐ எம் நாகபுரி

No comments:

Post a Comment