Wednesday 8 May 2019

மே 9 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 9 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.


1)      குஜராத் தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

2)      15 வது நிதிக்குழுவின் தலைவர் யார்?

3)      ஜெட் ஏர்வேஸ் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?

4)      ஆப்பிள் நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை எங்கு தொடங்கி உள்ளது?

5)      தற்போது விமானப்படையின் எந்த விமானம் விபத்துக்குள்ளானது?

6)      வான்சுவா திருவிழா நடைப்பெற்ற மாநிலம் எது?

7)      புல்வாமா எதிர் தாக்குதலில் தீவிரவாதிகள் இறந்ததை தெரிவித்த பிரான்செஸ்கா மரினா எந்த நாட்டு பத்திரிக்கையாளர் ?

8)      பயோ டைவர்சிட்டிக்கு ( உயிரிய வேற்றுமைக்கு) அச்சுறுத்தல் தொடர்பான ஐ.நா அறிக்கை எந்த நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது?

9)      தேசிய குடிமக்கள் பதிவேட்டின் ( என் ஆர் சி) தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் யார்?

10)  ஐ.நா போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் உறுப்பினராக இந்தியாவைச் சேர்ந்த யார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

11)  சர்வதேச் அணுசக்தி ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?

12)  மாட்ரிட் ஓபன் போட்டி எந்த தரையில் நடைபெறும் போட்டியாகும்?

1)      எஸ். சாந்தகுமார்
2)      என். கே. சிங்
3)      1993
4)      மும்பை
5)      ஏ என் 32 சரக்கு விமானம்
6)      அஸ்ஸாம்
7)      இத்தாலி
8)      பாரிஸ்
9)      பிரதிக் ஹஜேலா
10)  ஜகித் பவாடியா
11)  2015
12)  களிமண்தரை

2 comments:

  1. Weekly test conduct panringa. Athu examku prepare panra engalukku very useful Anna. Athula mathsku mattum konjam explain thantha rompa useful ah irukkum Anna.

    ReplyDelete