Monday 13 May 2019

மே 14 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 14 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      மன்னார் வளைகுடா பகுதியில் எத்தனை தீவுகள் உள்ளன?
20
21
22
23

விடை: 21          


2)      சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாக வசதிக்காக “மெட்ரோ பவன் “  எந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது?
சென்னை விமானநிலையம்
கோயம்பேடு
நந்தனம்
வடபழனி

விடை : நந்தனம்

3)      அணு ஆயுத ஒழிப்பு தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
ஜூன் 26
ஆகஸ்ட் 26
செப்டம்பர் 26
நவம்பர் 26

விடை : செப்டம்பர் 26

4)      நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பெயர் எந்த மாநிலத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது?
கர்நாடாகம்
இமாச்சலப்பிரதேசம்
உத்தரகாண்ட்
உத்திரப்பிரதேசம்

விடை: இமாச்சலப்பிரதேசம்

5)      அபிநந்தன் தற்போது பணியமர்த்தப்பட்டு உள்ள சூரத்கார் விமானப்படை தளம் எங்கு உள்ளது?
இராஜஸ்தான்
பஞ்சாப்
ஹரியானா
இமாசலப்பிரதேசம்

விடை : இராஜஸ்தான்

6)      சஞ்சீவ் பூரி என்பவர் எந்த நிறுவனத்துக்கு தலைவராக பொறுப்பேற்றுள்ளார்?
பதஞ்சலி
ஐடிசி
விப்ரோ
யுனிலிவர்

விடை: ஐடிசி

7)      ஐபிஎல் ஆட்டத்தின் இளம் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
ரிசப் பண்ட்
சுப்மான் கில்
ஜஸ்பிரித் பும்ரா
இம்ரான் தாகிர்

விடை: சுப்மான் கில்

8)      பருவநிலை நெருக்கடியை அறிவித்துள்ள முதல் நாடு எது?
பிரிட்டன்
அயர்லாந்து
பிரான்ஸ்
ஜெர்மனி

விடை: பிரிட்டன்

9)      தற்போது லாரன்டினோ கோர்டிஸோ எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
எகிப்து
பனமா
இஸ்ரேல்
லிபியா

விடை: பனாமா
10)  அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் எந்த விமானத்தை இந்தியா தவிர மற்ற நாடுகளுக்கு விற்கப் போவதில்லை என கூறியுள்ளது?
எஃப் 16
எஃப் 18
எஃப்20
எஃப்21

விடை : எஃப் 21

11)  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றவர் யார்?
சிட்சிபாஸ்
ஜோகோவிச்
நடால்
பெடரர்

விடை : சிட்சிபாஸ்

12)  தற்போது சீனா தனது கடற்படையில் இணைத்துள்ள போர்க்கப்பலின் பெயர் என்ன?
052 ஏ
052பி
052சி
052டி

விடை : 052டி



No comments:

Post a Comment