Sunday 12 May 2019

மே 13 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 13 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     தமிழ் வளர்ச்சி துறை செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
வெங்கடேஷன்
கார்த்திக்
அபூர்வா வர்மா
ராமகிருஷ்ணன்

விடை :  கார்த்திக்

2)      சர்வதேச இயற்கை பாதுகாப்பு மையம் அழிவில் உள்ளதாக எத்தனை விலங்குகளை குறிப்பிட்டுள்ளது?
23000
25000
27000
29000

விடை : 27000

3)      உலகில் பல்லுயிர் பெருக்கத்தில் இந்தியாவின் இடம் எத்தனை?
12
14
17
22


விடை : 12

4)      இஸ்ரோ ஆரம்பித்துள்ள “யுவிகா” திட்டத்தில் எத்தனை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது?
106
108
109
110

விடை : 108

5)      நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் அரசியல் சட்டப்பிரிவு என்ன?
124
127
124 & 127
எதுவுமில்லை

விடை : 124 & 127

6)      “சண்டே டைம்ஸ்” பிரிட்டனின் ஹிந்துஜா சகோதரர்கள் பணக்கார பட்டியலில் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
1
2
3
4

விடை : 1

7)      வடகொரியாவின் வைஸ் ஹானஸ்ட் கப்பல் அமெரிக்காவால் எந்த தீவுக்கு கொண்டு செல்லபட்டுள்ளது?
ஹவாய்
மாலத்தீவு
சமோவா தீவு
இந்தோனேசியா

விடை : சமோவா தீவு

8)      ஆதார் சேவை மையம் எந்த நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
அஞ்சலகம்
பிஎஸ்என்எல்
மின்சாரவாரியம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

விடை:  பிஎஸ்என்எல்

9)      பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜர் மையம் அமைக்க குறைந்தபட்சம் எவ்வளவு மக்கள்தொகை இருக்க வேண்டும்?
20 இலட்சம்
40 இலட்சம்
60 இலட்சம்
80 இலட்சம்

விடை :  40 இலட்சம்

10)  “புக் நவ் , பே லேட்டர்” என்ற திட்டம் எந்த துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது?
போக்குவரத்துத்துறை
வருமானத்துறை
அஞ்சலகத்துறை
மின்சாரத்துறை

விடை: அஞ்சலகத்துறை

11)  கதிர்வீச்சு , ரசாயன் , உயிரி தாக்குதலை தடுக்க MRDS என்ற கருவியை  கண்டுபிடித்துள்ளது எந்த அமைப்பு?
பாபா அணு ஆராய்ச்சி மையம்
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம்
டி ஆர் டி ஓ
இஸ்ரோ

விடை : பாபா அணுஆராய்ச்சி மையம்

12)  உலகின் அதிவேக ஆல்பா எக்ஸ் என்ற புல்லட் இரயிலை சோதனை செய்துள்ள நாடு எது?
இரஷ்யா
ஜப்பான்
சீனா
அமெரிக்கா

விடை:  ஜப்பான்



No comments:

Post a Comment