Saturday 18 May 2019

மே 19 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 19 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     டெமாக்ரஸி ஆன் தி ரோடு என்ற நூலை எழுதியவர் யார்?
ருச்சி சர்மா
வினய் சர்மா
ராபின் சர்மா
சஞ்சய் சர்மா

விடை: ருச்சி சர்மா

2)     நேட்டோ எனப்படும் வடக்கு அட்லாண்டிக்க் ஒப்பந்த அமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1945
1947
1949
1956

விடை: 1949

3)     சந்திராயன் 3 விண்கலத்தை செலுத்த இஸ்ரோ எந்த ஆண்டு திட்டமிட்டுள்ளது?
2022
2024
2026
2028

விடை: 2024

4)     அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்துள்ள நிறுவனம் எது?
அமேசான்
ஹூவாய்
அலிபாபா
மைக்ரோசாப்ட்

விடை: ஹூவாய்

5)      இந்து உணர்வுகளை புண்படுத்தியதாக எந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?
அமேசான்
பிளிப்கார்ட்
சினாப்டீல்
ரிலையன்ஸ்

விடை: அமேசான்

6)      டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் எந்த நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது?
சீனா
அமெரிக்கா
இரஷ்யா
பிரேசில்

விடை: அமெரிக்கா( தெற்கு கரோலினா)

7)      முதல் முறையாக முத்தரப்பு ஒருநாள் தொடரை வங்கதேசம் எந்த நாட்டுடன் வென்றுள்ளது?
அயர்லாந்து
மேற்கு இந்திய தீவுகள்
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து

விடை:  மேற்குஇந்திய தீவுகள்

8)      இரண்டாவது உலகத்தமிழ் குழந்தைகள் இலக்கிய மாநாடு எங்கு நடைப்பெற்றது?
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்
திருவள்ளூவர் பல்கலைக்கழகம்
காந்திகிராம் பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்

விடை: காந்திகிராம் பல்கலைக்கழகம்

9)      ஒரு சட்டப்பேரவை தொகுதியியல் எத்தனை வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது?
5
10
15
20

விடை: 5

10)  கடலோரப்பகுதிகளில் பசுமை அரண் அமைக்க திட்டமிட்டுள்ள மாநிலம் எது?
ஓடிசா
கர்நாடகா
மகாராஷ்டிரா
மத்தியப்பிரதேசம்

விடை: ஒடிசா

11)  உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியான தஷிகாங் என்ற வாக்குச்சாவடி எந்த மாநிலத்தில் உள்ளது?
இமாச்சலப்பிரதேசம்
உத்தரகாண்ட
ஜம்மு & காஷ்மீர்
பஞ்சாப்

விடை: இமாச்சலப்பிரதேசம் ( கடல்மட்டத்தில் இருந்து 15,256 அடி உயரம் )

12)  சுதிர்மாம் கோப்பை பாட்மிட்டன் போட்டி எந்த நாட்டில் நடைப்பெறுகிறது?
சீனா
மலேசியா
இந்தோனேசியா
வங்கதேசம்

விடை: சீனா ( நான்னிங் )

No comments:

Post a Comment