Friday 17 May 2019

மே 18 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 18 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.


1)     கமி ரிதா ஷெர்பா எத்தனையாவது முறையாக எவரெஸ்டில் கால் பதித்துள்ளார்?
21
22
23
24

விடை: 23

2)     மிஷன் ஆதித்யா என்பது சூரியனின் எந்த பகுதியை ஆராய்ச்சி செய்ய உள்ளது?
உள்பரப்பு
வெளிபரப்பு
மையப்பகுதி
சுற்றுவட்டப்பகுதி

விடை : வெளிப்பரப்பு

3)     மிஷன் ஆதித்யா செயல்படுத்தப்பட உள்ள ஆண்டு எது?
2019
2020
2021
2022

விடை: 2020

4)      உலக அளவில் மிகக் குறைந்த வயதில் அபாகஸ் சாதனை படைத்துள்ள சிறுமி எந்த மானிலத்தைச் சேர்ந்தவர்?
கர்நாடகம்
குஜராத்
கேரளா
தமிழ்நாடு

விடை: தமிழ்நாடு

5)      சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியின் எத்தனையாவது தொடக்க விழா தற்போது கொண்டாடப்பட்டுள்ளது?
200
225
250
275

விடை: 225

6)      தமிழகத்தில் தபால் வாக்குகளுக்கான படிவங்கள் வரிசை எண் எது?
படிவம் 12
படிவம் 12ஏ
படிவம் 6
படிவம் 12 & 12ஏ

விடை : படிவம் 12 & 12ஏ

7)      நாடியா என்பவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வருடம் ?
2016
2017
2018
2019

விடை: 2018

8)      சந்திரசேகர கம்பாரா என்பவர் எதன் தலைவர்?
உலக தமிழ்பல்கலைக்கழம்
சாகித்திய அகாதெமி
ஞானபீட அமைப்பு
தேசிய விருது தேர்வுக்குழு

விடை: சாகித்திய அகாதெமி

9)      மகாராஷ்டிர அரசு மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தில் எத்தனை சதவீதம் ஒதுக்கியுள்ளது?
16
20
30
36

விடை: 16

10)  இந்திய நீச்சல் சம்மேளத்தின் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
சோஷி மோனல்
மேகலா ராமகிருஷ்ணன்
ஜெயப்பிரகாஷ்
பால்ராஜ் சர்மா

விடை: ஜெயப்பிரகாஷ்

11)  ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?
2015
2016
2017
2018

விடை : 2015

12)  சர்வதேச அருங்காட்சியக தினம் என்றூ கொண்டாடப்படுகிறது?
மே 10
மே 14
மே 18
மே 22

விடை: மே 18

No comments:

Post a Comment