Sunday 19 May 2019

மே 20 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 20 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1)     கல்வி துறையில் EMIS( Education Management Information System) என அழைக்கபடும் இணையதளம் எந்த நிர்வாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது?
பள்ளிகள்
ஆசிரியர்கள்
மாணவர்கள்
மூன்று நிர்வாகத்திற்கும்

விடை: மூன்று நிர்வாகத்திற்கும்

2)      நேர்மறையான இந்தியா என்ற நூலை எழுதியவர் யார்?
கோபாலகிருஷ்ண காந்தி
சேத்தன் பகத்
வெங்கையா நாயுடு
பிரியங்கா காந்தி

விடை: சேத்தன் பகத்

3)      கிரீன் கேங் என்று பெண் குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பு உள்ள மாநிலம் எது?
உத்திரப்பிரதேசம்
உத்திரகான்ட்
மத்தியப்பிரதேசம்
ஜார்கண்ட்

விடை: உத்திரப்பிரதேசம்

4)      இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமையை பெற்ற 102 வயது கொண்ட ஷ்யாம் சரண் நேகி என்பவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
மத்தியப்பிரதேசம்
மேற்குவங்கம்
இமாச்சலபிரதேசம்
மகாராஷ்டிரா

விடை: இமாச்சலப்பிரதேசம்

5)      ஐ எல் & எப் எஸ் என்ற நிறுவனத்தை வாங்க உள்ள ஓரிக்ஸ் நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
சீனா
ஜப்பான்
மலேசியா
அமெரிக்கா

விடை: ஜப்பான்

6)      பேங்க ஆஃப் பரோடா எத்தனை கிளைகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது?
600
700
800
900

விடை: 900

7)      மூன்றாவது கண் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி எதற்காக சென்னையில் நடத்தப்படது?
சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு
பெண்களின் பாதுகாப்பு
சட்டம் , ஒழுங்கு பாதுகாப்பு
வாக்குச்சாவடிகள் பாதுகாப்புக்கு

விடை:  சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு

8)      தமிழ்நாட்டில் எத்தனை ஏரிகளை புனரமைக்க உலக வங்கியிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது?
1000
1200
1400
1500

விடை: 1400

9)      நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற தொகுதி எது?
அரவக்குறிச்சி
திருப்பரங்குன்றம்
சூலூர்
ஒட்டப்பிடாரம்

விடை: அரவக்குறிச்சி

10)  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இணையதள விளம்பரங்களுக்கு அரசு செலவிட்ட மொத்த தொகை எவ்வளவு?
51 கோடி
53 கோடி
55 கோடி
57 கோடி

விடை: 53 கோடி

11)  சமூக வலைதளங்களில் பின் தொடர்வோரில் எத்தனை பேருடன் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்?
10 கோடி
12 கோடி
14 கோடி
16 கோடி

விடை: 10 கோடி

12)  இரஷ்யாவிடமிருந்து துருக்கி வாங்க உள்ள ஏவுகணையின் பெயர் என்ன?
எஸ் 200
எஸ் 400
எஸ் 500
எஸ் 600

விடை: எஸ் 500




No comments:

Post a Comment