Tuesday 14 May 2019

மே 15 நடப்பு நிகழ்வுகள்



கல் விரகு
மே 15 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.


1)      உள்நாட்டு சரக்குப்பெட்டக பணிகளை செய்து வரும் கான்கர் என்ற பொதுத்துறை  நிறுவனம் கடந்த ஆண்டு எத்தனை சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது?

10

11
12
13

விடை : 12

2)      கான்கர் சரக்குப்பெட்டக நிறுவனம் எந்த நாட்டின் குளிரூட்டப்பட்ட  ஐஸ்பேட்டரி என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளது?
ஜப்பான்
இஸ்ரேல்
சீனா
ஜெர்மனி

விடை : ஜப்பான்

3)      விக்ரம் எஸ் கிர்லோஸ்கர் எந்த அமைப்பின் தலைவராக உள்ளார்?
நாஸ்காம்
அசோசோம்
சிஐஐ
என்ஜிஓ

விடை : சிஐஐ

4)      மாற்றுச்சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிடக்கூடாது எனக்கூறிய மாநிலம் எது?
கர்நாடகா
கேரளா
தமிழ்நாடு
இராஜஸ்தான்

விடை: தமிழ்நாடு

5)      இந்தியாவில் எத்தனை இராணுவ தளவாட தொழிற்சாலைகள் இந்திய அரசால் நடத்தப்ப்டுகின்றன?
41
42
43
44

விடை : 41

6)      சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1965
1966
1967
1968

விடை : 1967

7)      நாட்டின் எத்தனையாவது பொருளாதார கணக்கெடுப்பு புள்ளியியல் துறையால் மேற்கொள்ளப்பட உள்ளது?
6
7
8
9

விடை : 7

8)      ஐ.நா வின் பொதுச்சபை தலைவராக இந்தியா ஆதரவு தெரிவித்துள்ள திஜானி முகமது பண்டே எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
மொசாம்பிக்
நைஜீரியா
ஜிம்பாவே
ஈரான்

விடை : நைஜீரியா

9)      ஜிஎஸ். லட்சுமி என்பவர் எந்த உலகக்கோப்பை போட்டியின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
கிரிக்கெட்
கால்பந்து
கைபந்து
கபடி

விடை : கிரிக்கெட்

10)  36 வது தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டி எங்கு நடைப்பெற உள்ளது?
சென்னை
கோவை
சேலம்
மதுரை

விடை : கோவை

11)  WTO நிறுவனத்தை  வலுப்படுத்த சமரச் தீர்ப்பு மைய உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய தீர்மானத்துக்கு எத்தனை நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன?
12
14
16
17

விடை : 17

12)  தற்போது வங்கிக்கடன் மோசடியால் 483 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள தயால் குழும நிறுவனம் எங்கு உள்ளது?
மும்பை
சென்னை
கொல்கத்தா
டெல்லி

விடை : டெல்லி

No comments:

Post a Comment