Sunday 26 May 2019

மே 27 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு
மே 27 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1)     ஹெல்மட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் தரப்படும் என்று அறிவிக்கப்படவுள்ள தமிழக பகுதி எது?
திருச்சி
திருநெல்வேலி
திருச்செந்தூர்
திருவாரூர்

விடை: திருச்செந்தூர்

2)     கனேசி லால் என்பவர் எந்த மாநில ஆளுநர் ஆவார்?
ஓடிசா
சிக்கிம்
அருணாசலப்பிரதேசம்
ஆந்திரா

விடை: ஒடிசா

3)     தற்போது எந்த துறையை நவீனப்படுத்த வேண்டும் என நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்?
வருமான வரித்துறை
புள்ளியியல் துறை
தகவல் தொழில்நுட்பத் துறை
நிதித்துறை

விடை: புள்ளியியல் துறை

4)     தற்போது ஒற்றைச்சாளர முறை எதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
வருமான வரி செலுத்த
ஜிஎஸ்டி ரீஃப்ண்டுக்கு
சிறு தொழில் தொடங்குவதற்கு
வங்கிக் கடன் பெறுவதற்கு

விடை: ஜி எஸ் டி ரீஃப்ண்டுக்கு

5)     பிரெஞ்சு ஓபனில் முன்னனி வீரர் கெர்பரை வீழ்த்திய அனஸ்டாசியா தரவரிசையில் எத்தனையாவது இடத்தில் உள்ளவர் ஆவார்?
78
80
81
85

விடை: 81

6)      ஜெர்மனி ஐ எஸ் எஸ் எப் உலக்கோப்பை போட்டியில் அபூர்வி சந்தேலா எந்த பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்?
10மீட்டர்
20மீட்டர்
50மீட்டர்
100மீட்டர்

விடை: 10மீட்டர் ரைபிள் பிரிவில்

7)      மதுரை முதல் சென்னைக்கு இயக்கப்படும் தேஜஸ் ரயில் மார்ச் 2 முதல் மே 17 வரை எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளது?
2 கோடி
4 கோடி
8 கோடி
10 கோடி

விடை: 10 கோடி

8)      சர்வதேச மாதவிடாய்   சுகாதார தினம் கொண்டாடப்படும் நாள்?
மே27
மே28
மே29
மே30

விடை: மே28

9)      தமிழகத்தில் தற்போது உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை எத்தனை?
21
22
23
24

விடை: 22

10)  தற்போது பத்மஸ்ரீ விருது பெற்று, விசா மறுக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளான சம்பவத்தில் தொடர்புடைய பிரடெரிக் இரினா புரூனிங் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பிரான்ஸ்
ஜெர்மனி
பிரிட்டன்
இஸ்ரேல்

விடை: ஜெர்மனி

11)  ஹிமந்த் விஸ்வ சர்மா என்பவர் எந்த பதவியை வகிக்கவில்லை?
ஆசிய பாட்மிட்டன் துணை தலைவர்
அசாம் மாநில சுகாதரதுறை அமைச்சர்
இந்திய பாட்மிட்டன் சங்கத் தலைவர்
அசாம் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர்

விடை: அசாம் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர்

12)  சுதிர்மான் கோப்பை பாட்மிட்டன் போட்டியில் பட்டம் வென்ற நாடு எது?
ஜப்பான்
சீனா
மலேசியா
இந்தியா

விடை: சீனா

No comments:

Post a Comment