Friday 31 May 2019

ஜூன் 1 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு ( கல்வி தந்திரம்)
ஜூன் 1 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     மத்திய சரிபார்ப்பு மையம் (செவின்சி) எந்த துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது?
அமலாக்கத்துறை
உள்துறை
வருமானவரிதுறை
புள்ளியியல் துறை

விடை: வருமானவரித்துறை

2)     தற்போதைய மக்களவையில் சிறு, குறு விவசாயிகள் துறை யாருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது?
ஜெய்சங்கர்
நிதின்கட்கரி
கஜேந்திர சிங் ஷெகாவத்
அமித் ஷா

விடை: நிதின்கட்கரி

3)      மக்களவையின் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
மேனகா காந்தி
ஸ்மிருதி ராணி
நிர்மலா சீதாராமன்
சுஷ்மா சுவராஜ்

விடை: மேனகா காந்தி

4)      அரசு வனத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
எச்.மல்லேசப்பா
பி.துரைராசு
வெங்கடேசன்
ராமமூர்த்தி

விடை: பி.துரைராசு

5)      ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் உயரம் எத்தனை அடி?
162
192
202
232

விடை: 192

6)      கே.பார்த்தசாரதி என்பவர் எந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்?
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்
அன்னைதெரசா பல்கலைக்கழகம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

விடை:  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்

7)      நீர்சக்கதி துறை என்ற புதிய துறையின் அமைச்சர் யார்?
ஜெய்சங்கர்
நிதின்கட்கரி
கஜேந்திர சிங் ஷெகாவத்
அமித் ஷா

விடை: கஜேந்திர சிங் ஷெகாவத்

8)      ஒடிசாவின் மோடி என்று அழைக்கப்படுவர் யார்?
பிரதாப் சந்திர சாரங்கி
நபாஜோதி பட்நாயக்
நவீன் பட்நாயக்
சந்திராணி முர்மு

விடை: பிரதாப் சந்திர சாரங்கி

9)      உலக பால் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
ஜூன் 1
ஜூன்2
ஜூன்3
ஜூன்4

விடை: ஜூன்1

10)  வாடிக்கையாளர்கள் தாங்களாகவே புதிய கணக்கை தொடங்கும் ஐபி டிஜி என்ற தொழில்நுட்பம் எந்த வங்கியில் செயல்படுத்தப்படுகிறது?
இந்தியன் ஓவர்சீஸ்வங்கி
பேங்க ஆஃப் இந்தியா
இந்தியன் வங்கி
பரோடா வங்கி

விடை: இந்தியன் வங்கி

11)  இந்தியா உலகில் எத்தனையாவது புத்தக சந்தையாக திகழ்கிறது?
1
2
4
6

விடை: 6

12)  டிரம்ப் தற்போது மெக்ஸிகோ மீது எத்தனை சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளார்?
3
5
7
9

விடை: 5





No comments:

Post a Comment