Saturday 1 June 2019

ஜூன் 2 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 2 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1)     சமூக நலத்துறை திட்டங்களில் பயன்பெற வருமான உச்சவரம்பு எவ்வளவு உயர்த்தப்பபட்டுள்ளது?
24 ஆயிரம்
36 ஆயிரம்
48 ஆயிரம்
72 ஆயிரம்

விடை: 72 ஆயிரம்

2)     டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவைகள் மறுமண திட்டத்திற்கு வருமான உச்சவரம்பு எவ்வளவு?
48 ஆயிரம்
72 ஆயிரம்
96 ஆயிரம்
உச்ச வரம்பு இல்லை

விடை: உச்ச வரம்பு இல்லை

3)     இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவுக்கான தலைமையக் எங்கு அமைந்துள்ளது?
டெல்லி
சென்னை
மும்பை
கல்கத்தா

விடை: சென்னை

4)     புதிய கல்விக்கொள்கை தயாரிக்க யார் தலைமையில் குழு ஆரம்பிக்கப்பட்டது?
டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்
கஸ்தூரி ரங்கன்
மாதவன் நாயர்
சதீஸ்ரெட்டி

விடை: கஸ்தூரி ரங்கன்

5)      இந்தியாவின் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை ரத்து செய்துள்ள நாடு எது?
அமெரிக்கா
சீனா
இரஷ்யா
பிரேசில்

விடை: அமெரிக்கா

6)      இந்திய கடலோர காவல் படையின் பொது இயக்குநர் யார்?
கர்ம்வீர் சிங்
சுனில் லம்பா
ராஜேந்திர சிங்
கரன் சர்மா

விடை: ராஜேந்திர சிங்

7)      அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள வர்த்தக தடை மூலம் எவ்வளவு கோடி இழப்பு ஏற்படும்?
29000 கோடி
39000 கோடி
49000 கோடி
59000 கோடி

விடை: 39000 கோடி  (560 கோடி டாலர்)

8)      சர்வதேச யோகா தினத்தை கொண்டாட எத்தனை நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன?
3
5
7
9

விடை: 5

9)      இந்தியாவில் இயக்கப்படும் பழமையான இரயில்களில் ஒன்றான பஞ்சாப் மெயில் தற்போது எத்தனை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது?
103
105
107
109

விடை: 107

10)  இந்தியாவின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளவர் யார்?
அவினி சதுர்வேதி
மோகனா சிங்
பாவனா காந்த்
சுவேதா குமாரி

விடை: மோகனா சிங்

11)  நிதி கல்வியறிவு வாரம் ஜூன் 3 இல் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
கர்நாடகா
ஆந்திரா
கேரளா
தெலுங்கானா

விடை: கேரளா

12)  தனிநபர் ஒருவர் ஒரு நிதியாண்டுக்கு எத்தனை கிராம் வரை தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்யலாம்?
100 கிராம்
300 கிராம்
500 கிராம்
1000 கிராம்

விடை: 500 கிராம்



2 comments: