Monday 3 June 2019

ஜூன் 4 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 4 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.


1)      ரமேஷ் பொக்கிரியால் நிஷாங் என்பவர் எந்த துறை அமைச்சராக செயல்படுகிறார்?
நீர்சக்தி துறை
மனிதவளத் துறை
தகவல் தொடர்பு துறை
குழந்தைகள் நலத்துறை

விடை: மனிதவளத்துறை

2)      தற்போது மாயமாகி உள்ள விமானப்படை விமனா ஏஎன் 32 எந்த நாட்டைச் சார்ந்தது?
பிரான்ஸ்
அமெரிக்கா
இரஷ்யா
இஸ்ரேல்

விடை: இரஷ்யா ( 40 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது)(அருணாசலப்பிரதேசம் மென்சுக்கா பகுதிக்கு சொந்தமான விமானப்படைத்தள் விமானம் ஆகும்)

3)      எந்த மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது?
டெல்லி
கர்நாடகா
கோவா
சென்னை

விடை: டெல்லி

4)      போலாந்தில் Analog Astronaut Training Center இல் இருந்து  விண்வெளிப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய மாணவி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
கேரளா
கர்நாடகா
ஆந்திரா
தமிழ்நாடு

விடை: தமிழ்நாடு

5)      சர்வதேச ஊழல் பட்டியலில் ஊழல் குறைந்த நாடாக எந்த நாடு தேர்வு செய்யப்பட்டு உள்ளது?
டென்மார்க்
சிங்கப்பூர்
ஜப்பான்
பின்லாந்து

விடை: டென்மார்க் ( கடைசி இடம் சோமாலியா)

6)      பொருளாதார போட்டித் தன்மையில் சிங்கப்பூர் பெற்றுள்ள இடம் என்ன?
1
2
3
4

விடை: 1

7)      எத்தனையாவது கடற்படைத் தளபதியாக கரம்வீர் சிங் தற்போது பதவி ஏற்றுள்ளார்?
21
22
23
24

விடை: 24

8)      ஆசிய இளைஞர் சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு நடக்கவிருக்கும் நாடு எது?
சிங்கப்பூர்
மலேசியா
சீனா
இந்தோனேசியா

விடை: மலேசியா ( புத்ரஜயா பகுதி) ( ஆகஸ்ட் மாதம்)

9)      தமிழகத்தில் கூடுதலாக 100 மருத்துவ இடங்கள் எந்த மருத்துவ கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
மதுரை மருத்துவக் கல்லூரி
கோவை மருத்துவக் கல்லூரி
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி

விடை: மதுரை மருத்துவக் கல்லூரி

10)  கான்டர் பிட்ஸ்ஜெரால்ட் சர்வதேச 21 வயதுக்குட்பட்டோர் 4 நாடுகள்  ஹாக்கி போட்டி எந்த நாட்டில் நடைப்பெற்று வருகிறது?
மலேசியா
இந்தோனேசியா
அயர்லாந்து
நியூசிலாந்து

விடை: அயர்லாந்து (4 நாடுகள் இந்தியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, கனடா)

11)  வெனிசுலாவில் தற்போது எந்த நாட்டின் தூதரகம் மூடப்பட உள்ளது?
அமெரிக்கா
இரஷ்யா
கனடா
பிரிட்டன்

விடை: கனடா ( கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரிலேண்ட்)

12)  ஸ்காட் மோரிசன் எந்த நாட்டு பிரதமர் ஆவார்?
நெதர்லாந்து
நியூசிலாந்து
ஆஸ்திரேலியா
பிரேசில்

விடை: ஆஸ்திரேலியா ( அண்மையில் 2 வது முறையாக பதவியேற்றார்)



No comments:

Post a Comment