Sunday 2 June 2019

ஜூன் 3 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 3 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1)     செரினா வில்லியம்ஸ் தற்போது வரை எத்தனை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்றுள்ளார்?
21
22
23
24

விடை: 23 ( மார்கரெட் கோர்ட்டின் என்பவர்  24 கிராண்ட்ஸ்லாம் பட்டம்)

2)      சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் முதல் இடத்தைப் பிடித்துள்ள லிவர் பூல் அணி இது வரை எத்தனை முறை பட்டம் வென்றுள்ளது?
2
4
5
6

விடை: 6

3)      தற்போது உளவுத்துறை தலைவர் யார்?
ராஜிவ் கௌபா
ராஜீவ் ஜெயின்
ராஜீவ் குமார்
ராஜீவ் சுக்லா

விடை: ராஜீவ் ஜெயின் ( உள்துறை செயலாளர் ராஜிவ் கௌபா, நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார், ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் சுக்லா)

உங்கள் நண்பர்களுக்கு கல்விரகு (கல்வி தன்திரம்) சேனலை பகிரவும்.

4)      அஜய் பிசாரியா என்பவர் எந்த நாட்டுக்கான இந்திய தூதர் ஆவார்?
சீனா
பாகிஸ்தான்
அமெரிக்கா
இரஷ்யா

விடை: பாகிஸ்தான்


5)      இந்திய நடனங்களின் தாயாக விளங்கும் பரதநாட்டியம் எந்த மாவட்டத்தில் தோன்றியது?
காஞ்சிபுரம்
கும்பகோணம்
தஞ்சாவூர்
திருச்சி

விடை: தஞ்சாவூர்

6)      தமிழகம் உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சையில் எத்தனையாவது முறையாக தொடர்ந்து முதலிடத்தில் வந்துள்ளது?
3
4
5
6

விடை: 4 (தேசிய அளவில் ஒருங்கிணைக்க உள்ளதால் தமிழ்நாடு பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது)

7)      ஜம்மு காஷ்மீரிலுள்ள சியாச்சின் பனிமலை கடல்மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது?
10000
11000
12000
13000

விடை: 12000 ( உலகிலேயே ஆபத்தான போர் பகுதி)

உங்கள் நண்பர்களுக்கு கல்விரகு (கல்வி தன்திரம்) சேனலை பகிரவும்.


8)      அசாமில் எத்தனை வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது?
100
500
1000
5000

விடை: 1000 ( ஜூலை 31 இல்  தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியிட்ட பின் அதில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட உள்ளது)

9)      விசா பெறுவதற்கு பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதள விவரங்களை சமர்பிக்கும் புதிய விதிமுறை எந்த நாடு கொண்டு வந்துள்ளது?
சீனா
அமெரிக்கா
பிரான்ஸ்
ஆஸ்திரேலியா

விடை: அமெரிக்கா

10)  தற்போது எத்தனையாவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைப்பெற்று வருகிறது?
10
12
14
16

விடை: 12 ( 1975 இல் முதல் போட்டி)

11)  2020 க்குள் எத்தனை விமான நிலையங்களில் அதிநவீன பாடி ஸ்கேனர் என்னும் கருவிகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?
28
56
84
105

விடை: 84 (இந்தியாவில் உள்ள மொத்த விமான நிலையங்கள் 105, அதில் அச்சுறுத்தலுக்குரியவை என அடையாளம் காணப்பட்டது 28 ஆகும்)

12)  காவலர்கள் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படும் தினம்?
அக்டோபர் 11
அக்டோபர் 13
அக்டோபர் 21
அக்டோபர் 23

விடை: அக்டோபர் 21

உங்கள் நண்பர்களுக்கு கல்விரகு (கல்வி தன்திரம்) சேனலை பகிரவும்.


13)  2019 சர்வதேச யோகாதினத்திற்கு எந்த நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது?
டில்லி
சிம்லா
ராஞ்சி
மைசூர்

விடை: ராஞ்சி (ஜார்க்கண்ட்)    ( 2014 டெல்லி (ராஜபாதை 191 நாடுகள் பங்கேற்பு, 2016 சண்டிகர், 2017 உத்திரப்பிரதேசம் லக்னௌ, 2018 உத்தரகண்ட் டேராடூன், )

14)  தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள் ?
ஜூன் 1
ஜூன் 2
ஜூன் 3
ஜூன் 4

விடை: ஜூன் 2 (2014)

15)  20 வயதுக்குட்பட்டோருக்கான ஈரோசியன் தடகளப் போட்டி எந்த நாட்டில் நடைப்பெறுகிறது?
கத்தார்
கஜகஸ்தான்
கனடா
சீனா

விடை: கஜகஸ்தான் ( மே 29,30 ஆம் தேதிகளில் நடைப்பெற்ற இந்த போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள  வெலிங்டன் பகுதியை சார்ந்த ஸ்ரீ கரண் தங்கப்பதக்கம் வென்றார்)


உங்கள் நண்பர்களுக்கு கல்விரகு (கல்வி தன்திரம்) சேனலை பகிரவும்.

சேனல் லிங்க்:


No comments:

Post a Comment