Monday 17 June 2019

ஜூன் 18 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 18 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      சினேகலதா ஸ்ரீவாஸ்தவா என்பவர் யார்?
மக்களவை தலைமைச் செயலர்
பாதுகாப்புதுறைச் செயலர்
தொழில்துறைச் செயலர்
வெளியுறவுத்துறைச் செயலர்

விடை: மக்களவை தலைமைச் செயலர் ( மக்களவையில் குடியரசுத்தலைவர் வீரேந்திர குமாருக்கு இடைக்கால தலைவராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வீரேந்திர குமார் மற்ற மக்களவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மக்களவை செயலர் பிரதமர் மோடியை முதலில் பதவியேற்க அழைத்தார்)

2)      ஜூன் 17 இல் வாஞ்சிநாதனின் எத்தனையாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது?
100
104
106
108

விடை: 108 ( திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் ஆஷ் துரையை 17.6.1911 இல் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றார்)

3)      பட்டப்படிப்பை பாதியில் கைவிடுவோருக்கு சான்றிதழ் படிப்பு அல்லது பட்டயப் படிப்புக்கான அங்கீகாரத்தை வழங்க எந்த பல்கலைக்கழகம் முடிவு செய்தது?
சென்னைப் பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்
திருவள்ளூவர் பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்

விடை: சென்னைப் பல்கலைக்கழகம்

4)      காளேஸ்வரம் பாசன திட்டம் என்பது எந்த நதியில் உள்ள நீரை தெலுங்கானா மாநிலத்துக்கு பகிர்ந்தளிக்கும் திட்டமாகும்?
கிருஷ்ணா
கோதாவரி
நர்மதா
காவிரி

விடை: கோதாவரி

5)      அமெரிக்காவுக்கான இந்திய தூதர் யார்?
அரவிந்த சர்மா
ரவிகிருஷ்ணா
ஹர்ஸ் வர்தன் ஸ்ருங்லா
ரமேஷ் சர்மா

விடை: ஹர்ஸ் வர்தன் ஸ்ருங்லா

உங்களுக்கு பிடித்து இருந்தால்நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்களில் நமது சேனல் காணொளி மற்றும் பிளாக்கை அதிகமாக பகிரவும்.

6)      விஜய் சங்கர் உலகக்கோப்பை போட்டிகளில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த எத்தனையாவது வீரர் ஆவார்?
1
2
3
4

விடை: 3  ( முதல்வீரர் பெர்முடாவை சேர்ந்த மலாச்சி ஜோன்ஸ் , இரண்டாவது வீரர் இயான் ஹார்வே    -     2007 உலகக்கோப்பை )

7)      மேயர்கோப்பை செஸ் போட்டி எந்த் மாநிலத்தில் நடைப்பெற்றது?
பஞ்சாப்
மும்பை
ராஜஸ்தான்
டெல்லி

விடை: மும்பை ( தஜிகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் பாரூக் அமனடோவ் சாம்பியன் பட்டம் வென்றார். 2 வது பரிசு ஆர்மினிய வீரர் மானுவேல் பெட்ரோஸியன் வென்றார்)

8)      தற்போது மரணம் அடைந்துள்ள முகமது மோர்சி எந்த நாட்டைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஆவார்?
உக்ரைன்
எகிப்து
எத்தியோப்பியா
கென்யா

விடை: உக்ரைன் (முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் தலைவராகவும் இருந்தார்.

9)      இந்தியாவின் மிகவும் மனம் கவர்ந்த நிறுவன பிராண்டாக எது தேர்வு செய்யப்பட்டுள்ளது?
அமேசான்
மைக்ரோசாப்ட்
சோனி
எல் & டி

விடை: அமேசான் ( 2வது மைக்ரோசாப்ட், 3வது சோனி, 4 வது  மெர்ஸிடிஸ்-பென்ஸ், 5 வது ஐபிஎல், 6 வது லார்சன் அன்ட் டூப்ரோ (எல் & டி ) ,7 வது நெஸ்லே, 8 வது இன்ஃபோசிஸ், 9 வது சாம்சங், 10 வது டெல் )

10)  உலகில் போக்குவரத்து நெரிசலில் முதல் இடம் எந்த நகரம் பிடித்துள்ளது?
டெல்லி
மும்பை
போகோட்டோ
லிமா

விடை: மும்பை ( 2 வது போகோட்டா (கொலம்பியா) , 3வது லிமா (பெரு), 4வது டெல்லி.  ஆம்ஸ்டார்மைச் சேர்ந்த ‘டாம்டாம்’ நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது )

உங்களுக்கு பிடித்து இருந்தால்நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்களில் நமது சேனல் காணொளி மற்றும் பிளாக்கை அதிகமாக பகிரவும்.

11)  காசிம் யோமர்ட்ட் டோக்யேவ் என்பவர் எந்த் நாட்டின் அதிபராக பதவியேற்றுளார்?
தஜிகிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
கஜகஸ்தான்
உஸ்பெஸ்கிதான்

விடை: கஜகஸ்தான்

12)  2018 இல் உலகளாவிய கார்பன் உமிழ்வு எத்தனை சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
1
2
3
4

விடை: 2 ( பிரிட்டனைச் சேர்ந்த பிபி (BP) என்ற நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது)

Extra: இந்தியா அமைக்கவுள்ள சர்வதேச விண்வெளி மையம் 400 கிலோமீட்டர் உயரத்தில் 2030 ஆம் ஆண்டில் அமைக்கப்படுகிறது.

உங்களுக்கு பிடித்து இருந்தால்நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்களில் நமது சேனல் காணொளி மற்றும் பிளாக்கை அதிகமாக பகிரவும்.

5 comments: