Tuesday 4 June 2019

ஜூன் 5 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 5 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     நாட்டின் பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளில், மறுவரையறை செய்ய குல்தீப் சிங் குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
2001
2002
2003
2004

விடை: 2002

2)      கே.கே.சைலஜா என்பவர் எந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார்?
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
ஆந்திரா

விடை: கேரளா

3)      தேசிய வைரஸ் ஆய்வு மையம் எங்கு உள்ளது?
மகாராஷ்டிரம்
மத்தியபிரதேசம்
குஜராத்
உத்திரப்பிரதேசம்

விடை: மகாராஷ்டிரம் ( புனே )

4)      முல்லைப்பெரியாறு கண்காணிப்புக் குழுதலைவர் யார்?
பிரபாகர் (தமிழ்நாடு பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர்)
அசோக் (கேரளா நீர் ஆதார அமைப்பின் செயலர்)
குல்சன்ராஜ் (மத்திய நீர்வள ஆணையர்)
வெங்கடேஷ்

விடை: குல்சன்ராஜ்  (மேல் கூறிய முதல் மூன்று பேரும் முல்லைப்பெரியாறு கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஆவர்)

5)      அமித் கரே என்பவர் எந்த துறை செயலராக பணியாற்றி வருகிறார்?
வர்த்தகதுறை
நிதித்துறை
பாதுகாப்புத்துறை
ஒளிபரப்புதுறை

விடை: ஒளிபரப்பு துறை (தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் )

6)      ஐ.நா தலைமையகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு ஆதரவு அளித்துள்ள நாடு எது?
இந்தியா
சீனா
நியூசிலாந்து
ஸ்விட்சர்லாந்து

விடை: இந்தியா ( இந்தியா சார்பில் துணிபைகள் ஐ.நா அலுவலகம் முழுவதும் வழங்கப்பட்டது. ஐ.நாவுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன், துணை தூதர் நாகராஜ் நாயுடு)

7)      இந்தியாவில் ஹெச்ஐவி  மற்றும் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு?
2016
2017
2018
2019

விடை: 2018 செப்டம்பர் 10 . ( 2005 ஐ ஒப்பிடும் போது தற்போது 71 சதவீதம் குறைந்துள்ளது.

8)      மிருத்யுஞ்ஜய் மஹாபாத்ரா எந்த மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்?
வானிலை ஆய்வு மையம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மையம்
மருத்துவ ஆராய்ச்சி மையம்
கணினி ஆராய்ச்சி மையம்

விடை: வானிலை ஆய்வு மையம் ( மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இந்த உத்தவை வெளியிட்டுள்ளது)

9)      ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை வாங்க திட்டமிட்டுள்ள நாடு எது?
துருக்கி
சீனா
இஸ்ரேல்
சவுதி அரேபியா

விடை: துருக்கி  (துருக்கி அதிபர் எர்டோகன் ஆட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஃபெதுல்லா குலெனுக்கு அமெரிக்க அடைக்கலம் கொடுத்ததால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்.  அமெரிக்காவும் எப்-35 விமானம் கொடுப்பதை நிறுத்தி வைத்தது.

10)  தற்போது எந்த நாட்டில் எபோலோ வைரஸ் பாதிப்பு அதிகமாகியுள்ளது?
மொசாம்பியா
காங்கோ
ஜிம்பாவே
எத்தியோப்பியா

விடை: காங்கோ

11)  ஐரோப்பிய யூனியனின் எத்தனை நாடுகளுக்கு செல்ல பொதுவான விசாவாக ஷெங்கன் என்னும் பொதுவான விசா பெற்றால் போதும்?
15
20
25
30

விடை: 25

12)  வாரன் பஃபெட்டுடன் மதிய உணவு சாப்பிடுவதற்காக நடந்த ஏலத்தில் 31.66 கோடி கொடுத்து வென்ற ஜஸ்டின் சன் எந்த துறையின் முன்னோடி?
பங்கு சந்தை
தொழில்துறை
பிட்காயின்
மென்பொருள் துறை

விடை: பிட்காயின்



No comments:

Post a Comment