Wednesday 15 May 2019

மே 16 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 16 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1)     ஒடிசா அரசு பானி புயலுக்கு எவ்வளவு கோடி நிதி கேட்டு மத்திய குழுவிடம் அறிக்கை அளித்துள்ளது?
10000 கோடி
12000 கோடி
14000 கோடி
16000 கோடி

விடை :  12000 கோடி

2)     ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு டார்வின் பிளாட்பார்ம் குழுமம் எவ்வளவு கோடி முதலீடு செய்யவுள்ளது?
14000 கோடி
15000 கோடி
16000 கோடி
17000 கோடி

விடை : 14000 கோடி

3)     கேஷ்பேக் ஆபர்களில் முறைகேடு நடந்து உள்ளதால் மோசடி செய்த நிறுவனங்களை நீக்கியுள்ள நிறுவனம் எது?
அமேசான்
பிளிப்கார்ட்
பேடிஎம் மால்
சினாப் டீல்

விடை: பேடிஎம் மால்

4)      பேடிஎம் தலைவர் யார்?
நந்தன் நீலகேணி
விஜய் சேகர் சர்மா
சஞ்சய் குமார்
ராகேஷ் குமார்

விடை : விஜய் சேகர் சர்மா

5)      இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள இகோர் ஸ்டிமாக் எந்த நாட்டைச் சேர்ந்த வீரர்?
ஸ்பெயின்
குரேஷியா
பிரான்ஸ்
நெதர்லாந்து

விடை: குரேஷியா

6)      அண்மையில் இறந்த பாலகிருஷ்ணன் எந்த ஆண்டு ஆசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றிருந்தார்?
2006
2010
2014
2018

விடை : 2010

7)      கதிர்வீச்சு மற்றும் வேதிப்பொருள்கள் தாக்குதல் நடந்தால் கண்டுபிடிக்கும் MRTS கருவியை ரோந்து வாகனங்களில் பொருத்த எந்த ஆண்டு முடிவு எடுக்கப்பட்டது?
2011
2013
2015
2017

விடை: 2011

8)      உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் எத்தனையாவது மலர்கண்காட்சி தொடங்கப் பட்டுள்ளது?
120
121
122
123

விடை: 123

9)      இந்தியாவின் நிர்வாக அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தங்கச்சட்டம்
இரும்புச்சட்டம்
வழிகாட்டும் சட்டம்
நீதி சட்டம்

விடை: இரும்புச்சட்டம்

10)  குழந்தை இறப்பு விகிதத்தில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
பாகிஸ்தான்
மொசாமிபிக்
இந்தியா
ஜிம்பாவே

விடை: இந்தியா

11)  சமூகவலைதளத்தில் நேரடி ஒளிபரப்புக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நிறுவனம் எது?
பேஸ்புக்
யூடியூப்
ஸ்கைப்
வாட்ஸப்

விடை: பேஸ்புக்

12)  பன்மொழி விக்கிப்பீடியாவுக்கு முழுமையாக தடை விதித்துள்ள நாடு எது?
சீனா
ரஷ்யா
இங்கிலாந்து
பிரான்ஸ்

விடை: சீனா


No comments:

Post a Comment