Tuesday 28 May 2019

மே 29 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு
மே 29 நடப்பு நிகழ்வுகள்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1)     காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்துக்கு ஜூன் மாதம் எவ்வளவு நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது?
9.19 டிஎம்சி
9.29 டிஎம்சி
9.39 டிஎம்சி
9.49 டிஎம்சி

விடை: 9.19 டிஎம்சி

2)     கோடை பருவம் என்ற புதிய பருவத்தை வேளாண்துறை சார்பில் எந்த மாவட்டத்தில் அறிமுகப்படுத்த்ப்பட்டுள்ளது?
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
வேலூர்
திருவண்ணாமலை

விடை: காஞ்சிபுரம்

3)     ரங்கராஜன் எத்தனையாவது நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார்?
10
11
12
13

விடை: 12

4)      வைதேகி விஜயகுமார் எந்த பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்?
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
அன்னை தெரசா பல்கலைக்கழகம்

விடை: அன்னை தெரசா பல்கலைக்கழகம்


5)      உஜ்வாலா திட்டத்தில் எத்தனை கிலோ சமையல் எரிவாயு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது?
3 கிலோ
5 கிலோ
7 கிலோ
9 கிலோ

விடை: 5 கிலோ

6)      டிரைவர் தேவைப்படாத வாகனத்தை தயாரிக்கும் நியோலிக்ஸ் என்ற நிறுவனம் எந்த நாட்டைச் சார்ந்தது?
இரஷ்யா
ஜப்பான்
சீனா
அமெரிக்கா

விடை: சீனா

7)      சுப்ரமணியகுமார் என்பவர் எந்த வங்கியின் தலைமைசெயல் அதிகாரியாக உள்ளார்?
இந்தியன் வங்கி
இந்தியன் ஓவர்சிஸ் வங்கி
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி
கனரா வங்கி

விடை: இந்தியவ் ஓவர்சிஸ் வங்கி

8)      எந்த ஆண்டு நடைப்பெற்ற உலகக்கோப்பை தொடரில் 60 ஓவரில் இருந்து 50 ஓவராக குறைக்கப்பட்டது?
1983
1987
1991
1995

விடை: 1987

9)      விஷன் ஜீரோ என்ற திட்டத்தின் கீழ் சாலைப்போக்குவரத்து மரணங்களை பெருமளவில் குறைத்துள்ள நாடு எது?
ஸ்வீடன்
பிரிட்டன்
பின்லாந்து
குரேசியா

விடை: ஸ்வீடன்

10)  எந்த மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது?
ஓடிஷா
மிஸோரம்
நாகலாந்து
சிக்கிம்

விடை: மிஸோரம்

11)  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து எத்தனையாவது முறையாக நடத்துகிறது?
2
3
4
5

விடை: 5

12)  ககா என்பது எந்த நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பலாகும்?
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
இரஷ்யா

விடை: ஜப்பான்



No comments:

Post a Comment