Thursday 18 April 2019

APRIL 19 CURRENT AFFARIS


கல் விரகு ( கல்வி தந்திரம்)
ஏப்ரல் 19 2019 நடப்பு நிகழ்வுகள்



1)      அமேசான் எந்த நாட்டில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது?
சீனா

2)      புவிசார்குறியீடு எந்த ஆண்டு கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது?
2004
3)      ஒரே ஒரு வாக்காளருக்காக தேர்தல் பெற்ற மலேகம் பகுதி எங்கு உள்ளது?
அருணாசல பிரதேசம்

4)      தற்போது எரிந்த 850 வருட பழமையான நோத்ர தாம் சர்ச் எங்கு உள்ளது?
பிரான்ஸ்

5)      தொலைத்தொடர்பு வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்துள்ளது?
120.5 கோடி

6)      நமது எந்த அண்டை  நாடு முதன்முதலில் செயற்கைக்கோளை செலுத்தி உள்ளது?
நேபாளம்

7)      எந்த நாட்டு நிதி அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்?
பாகிஸ்தான்

8)      இரண்டாவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற நாடு எது>
மேற்கு இந்திய தீவுகள்

9)      ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா 8000 ரன்களை எத்தனையாவது வீரராக கடந்து உள்ளார்?
3   

10)  இன்று (ஏப்ரல் 19) தேசிய வணிகர்கள் மாநாடு எங்கு நடைப்பெற உள்ளது?
டெல்லி


11)  அரக்கோணம் – தக்கோலம் இடையே அமைய உள்ள சுற்றுவட்டப் பாதை இந்தியாவில் எத்தனையாவது இடத்தைப் பிடிக்க உள்ளது?
1  
12)  தெற்கு இரயில்வேயில் முழுவதும் மின்மயமாக்கப்பட்ட முதல் கோட்டம் எது?
சென்னை

No comments:

Post a Comment