Thursday 11 July 2019

ஜூலை 12 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 12 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      மனிதக்கழிவை அகற்றுவோர் இறப்பதில் எந்த மாநிலம் முதலிடம் பெறுகிறது?
தமிழ்நாடு
கேரளா
உத்திரப்பிரதேசம்
குஜராத்

விடை: தமிழ்நாடு  ( இரண்டாவது இடத்தில் குஜராத் ) ( தமிழ்நாட்டில் 1993 முதல் தற்போது வரை 144 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத்தை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குறிப்பிட்டுள்ளார்)நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.



2)      தமிழகத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் எது?
கரைவெட்டி
கஞ்சிரங்குளம்
மேல்செல்வனூர்
கூந்தன்குளம்

விடை: கரைவெட்டி  ( அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. 4,537 கி.மீ பரப்பளவு உடையது. இதை மாநிலத்தின் மிகப்பெரிய சரணாலயமாக 1999 இல் தமிழக அரசு அறிவித்தது.  இங்கு ஆண்டுதோறும் 188 பறவை இனங்கள் வருகின்றன.)

3)      இந்தியாவின் தேசிய விலங்கு அந்தஸ்து புலிக்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
1951
1971
1991
2011

விடை: 2011 ( தேசிய பறவையாக மயிலும் அங்கிகரிக்கப்பட்டது. ஆனால் இது வரை தேசிய மலராக எந்த மலரும் அங்கீகரிக்கப்படவில்லை. மாநிலங்கவையில் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.)

4)      தற்போதைய பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி எத்தனை சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது?
0
5
12
18

விடை: 5 ( 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டது ) ( அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.)

5)      பிஓஎஸ் என்ற மென்பொருள் எந்த துறையில் பயன்படுகிறது?
மாசுக்கட்டுப்பாட்டை குறைக்க
எரிபொருள் மானியம் பெறுவதற்கு
உர மானியம் மற்றும் தகவல்கள் பெற
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த

விடை: உரமானியம் மற்றும் தகவல்களை பெற ( தற்போது விவசாயிகளுக்கு உரங்கள் வழங்க 70,000 கோடி மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 2017 அக்டோபர் மாதம் முதல் அறிமுகம் செய்யப்பட்டது. (கல்விரகு - கல்வி தந்திரம் சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.) தற்போது இந்த திட்டத்திற்கு விவசாயிகள் நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் மாற்றம் செய்யும் முறை அமல்படுத்தப்படு உள்ளது.  இந்த உத்தரவு விரைவில் மக்களை சென்றடையும் என உரத்துறைக்கான மாநில அமைச்சர் மனுஷ்க் எல் மாண்டவியா தெரிவித்துள்ளார் )


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.




6)      தற்போது சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது?
23
25
27
29

விடை: 29 ( தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்?

7)      தெற்கு ரயில்வேக்கு பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
4118
4218
4318
4418

விடை: 4118 ( 4118.80 கோடி )

8)      நிகழாண்டில் மத்திய, மாநில அரசுகளின் எத்தனை வலைதளங்களில் ஊடுருவல் நடைபெற்ற்ள்ளத்?
22
25
30
34

விடை: 25 (  2016 இல் 199 வலைதளங்களும், 2017 இல் 172 ம், 2018 இல் 110 இணையதளங்களும் தாக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பட துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      பெடரர் தற்போது தனது எத்தனையாவது விம்பிள்டன் வெற்றியை பதிவு செய்துள்ளார்?
50
75
100
150

விடை: 100  ( 8 முறை பட்டம் வென்றுள்ளார் )

10)  தற்போது கடலுக்குள் விழுந்து நொறுங்கிய வேகா ராக்கெட் எந்த நாடு செயற்கைக்கோளை ஏந்தி சென்றது?
ஈரான்
ஈராக்
ஐக்கிய அரபு அமீரகம்
சவுதி அரேபியா

விடை: ஐக்கிய அரபு அமீரகம் ( இந்த இராக்கெட் பிரான்ஸின் ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட்டை வர்த்தகரீதியில் ஏரியன்ஸ்பேஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவத்துக்கு உதவியாகவும், மிகத் துல்லியமான படங்களை எடுத்ஹு வெளியிடவும் வடிவமைக்கப்பட்ட “ஃபால்கன் 1 “ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக ஃபிரெஞ்சு கயானா ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டது )


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.


No comments:

Post a Comment