Thursday 18 July 2019

ஜூலை 19 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 19 நடப்பு நிகழ்வுகள் தேர்வு 100% நோக்கிய பயணம்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      செங்கல்பட்டு எம்.ஜி.ஆர் மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூரி மாவட்டங்கள் எந்த ஆண்டு பிரிக்கப்பட்டன?
1995
1996
1997
1998

விடை: 1997 ( ஜூலை 1 ) தற்போது காஞ்சிபுரத்தில் எட்டு வட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்படுகிறது. )  ( திருநெல்வேலியிலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்படுகிறது)

2)      தற்போது தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
32
33
34
35

விடை: 35

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)      சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் அரசியலமைப்பு பிரிவு எது?
175
177
178
179

விடை: 175 (2)  ( கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா ஆவார் )நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      தமிழகத்தில் எத்தனை பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட உள்ளன?
41
43
45
47

விடை: 45 ( இந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பூச்சியமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது )

5)      மூன்றாவது திருக்குறள் மாநாடு எங்கு நடைபெறுகிறது?
ராஜஸ்தான்
டெல்லி
மும்பை
தமிழ்நாடு

விடை: டெல்லி ( செப்டம்பர் 23, 24 )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

6)      வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு தற்போது எத்தனை ஆண்டுகள் நிறைவடைகிறது?
40
45
50
60

விடை: 50 ( ஜூலை 20, 1969 இல் 14 வங்கிகளும் , 1980 இல் 6 வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன.)

7)      ஏர் இந்தியா விற்பனையின் அமைச்சரவை குழு தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
நிதின் கட்கரி
நிர்மலா சீதாராமன்
பியூஷ் கோயல்
அமீத் ஷா
விடை: அமீத் ஷா ( இந்த குழுவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போதைய விதிமுறையில் 100% பங்குகள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. இதே போல் கடந்த 2017 அமைக்கப்பட்ட குழுவால் விற்பனை செய்ய இயலாத நிலையில் தற்போது இந்த புதிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. பழைய குழு விதிமுறைப் படி 24% பங்குகள் அரசிடம் இருக்கும் மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரங்கள் அனைத்தும் தன்னிடம் இருக்கும் என அரசு கூறியதால் விற்கபடவில்லை)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

8)      கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக அகண்ட அலைவரிசை அமைக்கும் திட்டத்திற்க்காக எவ்வளவு தொகை செலவிடப்பட்டு உள்ளது?
10 ஆயிரம் கோடி
15 ஆயிரம் கோடி
20 ஆயிரம் கோடி
25 ஆயிரம் கோடி

விடை: 20 ஆயிரம் கோடி ( 20,431 ) ( இந்த திட்டத்தில் அருணாசலப்பிரதேசம், மேகாலயம், மணிப்பூர், மிஸோரம், ஜார்க்கண்ட, அந்தமான் & நிகோபார் தீவுகள் ஆகிய இடங்களில் டிஷ் அமைப்பு மூலம் அங்கு உள்ள பஞ்சாயத்துகளில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 3,620 பஞ்சாயத்துக்கள் இந்த முறையில் ஜிசாட் 11 செயற்கைக்கோள் மூலம் வசதி ஏற்படுத்தப்படும்.)  ( இந்த திட்டத்தின் நாடு முழுவதும் மாதம் ஒன்றுக்கு 52 எம்பி வரை இணைய தரவுகளைப் பயன்படுத்தலாம்.)

9)      சர்வதேச தடகள சம்மேளனத்தின் (ஏஏஎஃப்ஐ) பொதுக்குழு கூட்டம் எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
சவுதி அரேபியா
கத்தார்
கஜகஸ்தான்
இந்தோனேசியா

விடை: கத்தார் ( செப்டம்பர் மாதம் நடக்க உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க ஏஏஎஃப்ஐ பி.டி.உஷாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இவருக்கு ஏஏஎஃப்ஐ இந்திய தடகளத்துக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக மூத்த வீராங்கனை என்ற சிறப்பு கௌரவத்தை அளித்துள்ளது.)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

10)  ஆஸ்திரேலியாவில் 4 நாடுகள் கலந்து கொண்ட காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த அனுராதா என்பவர்  என்ன பதக்கம் பெற்றுள்ளார்?
தங்கம்
வெள்ளி
வெண்கலம்
4 வது இடம்

விடை: தங்கம்  (இவர் புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார் ) ( இந்த போட்டி ஜூலை 9 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை நடைப்பெற்றது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment