Sunday 14 July 2019

ஜூலை 15 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 15 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      சந்திராயன் 2 விண்கலம் எந்த ராக்கெட்டில் செலுத்தப்பட இருந்தது?
ஜி.எஸ்.எல்.வி மார்க் 1 எம் 1
ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 எம் 1
ஜி.எஸ்.எல்.வி.மார்க் 3 எம் 1
ஜி.எஸ்.எல்.வி மார்க் 4 எம் 1

விடை: ஜி.எஸ்.எல்.வி மார்க் 3  எம் 1 ( இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் அனுப்பாத நிலவின் தென்துருவ பகுதிக்கு இந்த விண்கலம் அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது) ( சந்திராயன் 1 விண்கலம் அக்டோபர் 22 ஆம் தேதி 2008 ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது )

2)      தற்போது மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நவ்ஜோத் சிங் சித்து எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
பஞ்சாப்
ஹரியானா
இமாச்சல்பிரதேசம்
உத்தரகாண்ட்

விடை: பஞ்சாப்

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)      தற்போது மின்சார வாகனங்களுக்கான வரி விலக்கு எத்தனை சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது?
0
5
12
18

விடை: 5 ( 12% லிருந்து 5 % சதவீதமாக குறைத்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க தற்போது பட்ஜெட்டில் 10,000 கோடி வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மின்சார வாகனங்களுக்கு 7500 டாலர் நிதி வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 13 லட்சம் மின்சார வாகனங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவில் 6 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.  பிரேசிலில் வாகன பயன்பாட்டிற்கு அதிகமாக கரும்பில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது)

4)      பி.எஸ்.சௌகான் எத்தனையாவது சட்ட குழு தலைவர் ஆவார்?
20
21
22
23

விடை: 21 ( 21 வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31, 2018  ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது வரை அடுத்த ஆணையம் அமைக்கப்படவில்லை. தற்போது அந்த ஆணையத்தை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது )நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

5)      கார்கில் போரின் எத்தனையாவது வெற்றி தினம் இந்த வருடம் கொண்டாடப்பட உள்ளது?
20
21
22
23

விடை: 20 ( ஜூலை 26 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில் தற்போது வெற்றிஜோதி என்ற பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஜோதி நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு ஜூலை 26 ஆம் தேதி மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது)

6)      பி.சிமோடி என்பவர் எந்த துறையின் தலைவராக உள்ளார்?
உளவுத்துறை
மத்திய சுகாதாரத்துறை
மத்திய நேரடி வரிகள் வாரியம்
மத்திய புள்ளியியல் துறை

விடை: மத்திய நேரடி வரிகள் வாரியம் ( இவர் சமூக வலைதளங்கள் மூலம் வருமானவரித்துறை வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வோரை கண்காணிக்கிறது என கூறப்பட்ட தகவலை மறுத்துள்ளார் )

7)      உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றது?
நியூசிலாந்து
இங்கிலாந்து
இந்தியா
ஆஸ்திரேலியா

விடை: இங்கிலாந்து ( நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டனாக இருந்து உலகக்கோப்பையில் அதிக ரன்கள் ( 578 ) எடுத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

8)      யாசர் டோகு மல்யுத்தப்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
இந்தோனேசியா
மலேசியா
துருக்கி
இஸ்ரேல்

விடை: துருக்கி ( இஸ்தான்புல் ) ( இதில் இந்திய வீராங்கனிய வினேஷ் போகட் 53 கிலோ பிரிவில் ரஷிய வீராங்கனை  ஏக்டெரினாவை வீழ்த்தி தங்கம் வென்றார். கடந்த  வாரம் ஸ்பெயினில் நடந்த போட்டியிலும் கூட இவர் இதே வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.   ஆடவர் பிரிவில் 61 கிலோ எடை பிரிவ்ல் ராகுல் அவாரே துருக்கியின் முனிரை வீழ்த்தி தங்கம் வென்றார். 86 கிலோ பிரிவில் தீபக் புனியா வெள்ளி வென்றார். 125 கிலோ பிரிவில் வெண்கலம் வெண்றார்)

9)      விஜேந்தர் சிங் தொழில்முறை  குத்துசண்டை போட்டியில் தற்போது எத்தனையாவது முறையாக தங்கம் வென்றுள்ளார்?
10
11
12
13

விடை: 11 ( அமெரிக்காவின் நெவார்க்கில் சூப்பர் மிடில் வெயிட் குத்துச்சண்டைப் போட்டியில் தற்போது வெற்றி பெற்றுள்ளார் )

10)  கீழ்கண்ட எந்த போட்டியில் ஹிமா தாஸ் தங்கம் வெல்லவில்லை?
போன்ஸான் கிராண்ட்ப்ரீ  போட்டி
குட்னா தடகள போட்டி
காட்னோ போட்டி ( செக் குடியரசு )
ஆசிய தடகள போட்டி

விடை: ஆசிய தடகள போட்டி   ( மூன்றிலும் 200 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்)  ( காட்னோ போட்டியில் மகளிர் 400 மீட்டர் பிரிவில் விஸ்மயா தங்கம் வென்றுள்ளார்.  ஆடவர் பிரிவு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ் தங்கம் வென்றுள்ளார். ஆடவர் ஈட்டி எறிதலில் விபின் காஸானா தங்கம் வென்றுள்ளார். நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கர் 7.97 மீட்டர் தாண்டி தங்கம் வென்றுள்ளார்)

கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இந்தியா 6 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் வென்றது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment