Tuesday 16 July 2019

ஜூலை 17 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 17 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     விஸ்வ பூஷன் ஹரிசந்தன் எந்த மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்?
ஆந்திரா
கர்நாடகா
கேரளா
மத்தியபிரதேசம்

விடை : ஆந்திரா ( இதற்கு முன் எஸ்.நரசிம்மன் 10 ஆண்டுகளாக ஆந்திராவில் ஆளுநராக இருந்தார். இவர் தான் இந்தியாவிலேயே அதிக முதல்வர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து இருந்தார்)

2)      அனுசுயா உய்க்கே எந்த மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்?
மகாராஷ்டிரா
மத்தியப்பிரதேசம்
சத்தீஸ்கர்
அஸ்ஸாம்

விடை: சத்தீஸ்கர் ( இந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்த பல்ராம் தாஸ் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் காலமடைந்த நிலையில் இதன் ஆளுநராக மத்தியப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் கூடுதலாக கவனித்து வந்தார்.)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)      நெசவாளர்களுக்கான அகவிலைப்படி இந்த ஆண்டு எத்தனை சதவீதம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது?
5
10
15
20

விடை: 10 ( இதன் மூலம் 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள சுமார் 2 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் ஆண்டுக்கு 14 கோடி அளவுக்கு பயன் பெறுவர்)நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      நரேந்திர சிங் தோமர் எந்த துறை அமைச்சர் ஆவார்?
தொழில்துறை
மருத்துவத்துறை
பஞ்சாயத்துராஜ்
ஜல்சக்தி

விடை: பஞ்சாயத்துதுறை

5)      தென்னை மதிப்பு கூட்டு மையம் எந்த மாவட்டத்தில் அமைய உள்ளது?
திருநெல்வேலி
கன்னியாகுமரி
விருதுநகர்
ராமநாதபுரம்

விடை: கன்னியாகுமரி

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

6)      குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1947
1950
1953
1955

விடை: 1955 ( இதில் திருத்தம் செய்ய 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மசோதா  நிறைவேற்றப்படவில்லை. தற்போது மறுபடியும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்து, பார்ஸி, சீக்கியர், பௌத்தர்கள், கிறித்தவர்கள் ஆகிய மதங்களைச் சார்ந்த அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் )

7)      ஆப்ரேஷன் சாஃபத் சாகர் எந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது?
1947
1965
1971
1999

விடை: 1999 ( கார்கில் போரில் ஊடுருவல் காரர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற ஆப்ரேஷன் விஜய் நடத்திய போது அதன் ஒரு பகுதியாக வானில் இருந்து குண்டு வீசப்படும் ஆப்ரேஷன் சாஃபத் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது )

8)      சர்வதேச நீச்சல் போட்டி எந்த நாட்டில் நடைபெறுகிறது?
பிரான்ஸ்
தென் கொரியா
இரஷ்யா
சீனா

விடை: தென் கொரியா

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      கிரிக்கெட் வீராங்கனை மந்தனா மற்றும் டென்னிஸ் வீரர் ரோஹன் போபன்னா ஆகியோருக்கு தற்போது எந்த விருது அளிக்கப்பட்டுள்ளது?
பத்மஸ்ரீ
பத்மபூஷண்
அர்ஜூனா விருது
இராஜிவ் காந்தி கேல் ரத்னா

விடை: அர்ஜூனா விருது ( இருவரும் இதன் விழாவின் போது போட்டிகளில் பங்கேற்றதால் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் பெற்றுக்கொண்டனர்)

10)  தற்போது ஆந்திர மாநில மிதக்கும் சூரிய மின்னாலை அனுமதி எந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது?
அதானி
ரிலையன்ஸ்
பெல்
எல் & டி

விடை: பெல் ( திருச்சி ) ( 100 கோடி மதிப்பில் 25 மெகாவாட் திறனுடைய மின்னாலை வழங்க அனுமதி ) ( இது ஆந்திர மாநிலம் சிம்ஹாத்ரியில் உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. இதே போல் தெலுங்கானா மாநிலம்  ராமகுண்டம் பகுதியில் 100 மெகாவாட் மின்னாலை அமைக்க அனுமதி பெற்று 130 மெகாவாட் நிறுவு திறனுடைய நிறுவனமாக வளர்ந்துள்ளது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment