Friday 5 July 2019

ஜூலை 6 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 6 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மூலம் நிர்மலா சீதாராமன் எத்தனையவது பெண் நிதி அமைச்சராக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்?
1
2
3
4

விடை: 2 ( முதலில் தாக்கல் செய்தது இந்திரா காந்தி தன்னிடம் கூடுதலாக நிதி துறையை தன்னிடம் வைத்து 1970-71 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தார். நிதி அமைச்சர் சீதாராமன் முதல் முழுநேர நிதியமைச்சர் ஆவார் )

2)      இந்த பட்ஜெட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகளுக்கு எவ்வளவு கோடி மூலதனமாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?
40,000
50,000
70,000
1,00,000

விடை: 70,000

3)      தற்போது 45 லட்சம் வரையிலான வீடு கட்டும் திட்டத்திற்கு எவ்வளவு நிதி மானியமாகஅளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?
1.5 லட்சம்
2.5 லட்சம்
3.5 லட்சம்
4.5 லட்சம்

விடை: 3.5 லட்சம் ( இதற்கு முன் 1.5 லட்சம் வழங்கப்பட்டது )

4)      2019 பட்ஜெட்டில் 5 கோடிக்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கு எவ்வளவு சதவீதம் வரி அதிகம் விதிக்கப்பட்டுள்ளது?
3
5
7
9

விடை: 7% ( 2முதல் 5 கோடி வருவாய் உள்ளவர்களுக்கு 3 கோடி ரூபாய் அதிகம் விதிக்கப்பட்டுள்ளது )நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

5)      அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் எந்த ஆண்டு சொல்லப்பட்டுள்ளது?
2020
2024
2028
2030

விடை: 2024

6)      400 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு எத்தனை சதவீதம் பெரு நிறுவன வரி குறைக்கப்பட்டுள்ளது?
25%
30%
35%
40%

விடை: 25% ( இதற்கு முன் 250 கோடி வரை உள்ள நிறுவனங்களுக்கு இந்த வட்டி வீதம் இருந்தது)

7)      பேட்டரி வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி எவ்வளவு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது?
0
5
12
18

விடை: 5 ( 12% லிருந்து  5% ஆக குறைக்கப்பட்டுள்ளது  இந்த பேட்டரி வாகனங்களுக்கு வாங்கப்படும் கடனுக்கு 1.5 லட்சம் வரை வருமான வரி சலுகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

8)      யாருடை சிந்தனைகளை ஊக்குவிக்க என்சைக்ளோபீடியா போல் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது?
வல்லபாய் படேல்
ஜவஹர்லால் நேரு
காந்தியடிகள்
அம்பேத்கர்

விடை: காந்தியடிகள்

9)      பான் அட்டை இல்லாதவர்கள் எதன் மூலம் வருமான வரி விண்ணப்பிக்கலாம்?
வங்கி எண்
இபிஎஃப் எண்
ஆதார் அட்டை
ரேசன் கார்டு

விடை: ஆதார் அட்டை

10)  தங்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க உலோகங்கள் மீதான வரி எவ்வளவு விதிக்கபப்ட்டுள்ளது?
10%
12%
12.5%
15%

விடை: 12.5%

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

11)  இந்த பட்ஜெட்டி பெட்ரோல் டீசல் விலை என்ன காரணத்திற்காக 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது?
சாலை மற்றும் கட்டமைப்பு
கல்வி திட்டங்களுக்கு
சுகாதார திட்டங்களுக்கு
பெண்கள் பாதுகாப்புக்கு

விடை: சாலை மற்றும் கட்டமைப்பு

12)  தேர்தலில் போட்டியிடுபவர்களின் தகுதிநீக்கம் பற்றி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் எந்த பிரிவு குறிப்பிடுகிறது?
120
122
124
126

விடை: 124 ( 124ஏ பிரிவு 8 ) ( நமது சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்)  ( இதன் படி  முதலாவதாக லஞ்சம் வாங்குவோர், மோதலை தூண்டுவோர், பாலியல் வன்கொடுமை, தீண்டாமை ஆகிய குற்றங்களுக்காக பிரிவுகள் 153ஏ, 171 ஏ, இ, 376 ,  376 ஏ, பி, சி, டி, 498 ஏ, 505 கீழ் தண்டனை பெற்றவர்கள்.  இரண்டாவதாக உணவுக்கலப்படம், போதைப்பொருள், வரதட்சணை கொடுமை ஆகியவற்றின் கீழ் 6 மாத சிறைதண்டனை பெறுவோர். மூன்றாவதாக தேசத்துரோக வழக்கில் குறைந்தது 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை )

13)  இந்த ஆண்டுக்குள் பொருளாதாரம் 3 ட்ரில்லியன் கோடி அதிகரிக்கும். இதன் மூலம் உலகளவில் 6 ஆவது பெரிய நாடாக உருவெடுக்கும்.

14)  அரசின் வருவாயில் 1 ரூபாயில் 68 பைசா வரிகள் மூலம் வசூலிக்கப்படுகிறது.

15)  இந்தியாவை சர்வதேச கல்வி மையமாக மாற்ற இந்தியாவில் பயில்வோம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

16)  வேளாண் துறைக்கு கடந்த ஆண்டை விட 78% அதிகம் வழங்கப்பட்டுள்ளது. 1.39 லட்சம் கோடி ரூபாய்

17)  கல்விக்கு 13% அதிகம் ஒதுக்கீடு. (94, 853.64 கோடி )

18)  நிதிப்பற்றாக்குறை இடைக்கால பட்ஜெட்டில் இருந்த 3.4% ஐ தற்போதைய பட்ஜெட்டில் 3..3% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

19)  ஆப்கானிஸ்தான் வீரர் இக்ரம் சாகில்  மேற்கு இந்தியா தீவுகள் அணியுடன் போட்டியில் 18 ஆண்டுகள் 278 நாளில் 86 ரன்கள் எடுத்து, சச்சினின் 18 ஆண்டுகள் 318 நாளில் 80 க்கு மேல் எடுத்த சாதனையை முறியடித்துள்ளார்.

20)  அமெரிக்கா சுதந்திர தின விழா ஜூலை 4 வாஷிங்கடனில் நடைபெற்றது. இதில் முதல் முறையாக இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.  டொனால்ட் ட்ரம்ப் 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் சுதந்திர தின உரையாற்றினார். அமெரிக்கா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற நாள் 1776 ஆம் ஆண்டு ஜூலை 4.

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment