Saturday 6 July 2019

ஜூலை 7 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 7 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

இன்றைய நடப்பு நிகழ்வுகள் தேர்வு போல் வைக்க இயலவில்லைதவிர்க்க இயலாத காரணத்தால். மன்னிக்கவும்
இந்த முறை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும். இதையே பின்பற்ற முயற்சி செய்கிறேன். இல்லையென்றால் பழைய முறையில் பதிவிடுகிறேன்.

1)     2024 க்குள் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் விநியோகிக்க எந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது?

விடை: ஹர் கர் ஜல் திட்டம்

2)     ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களை பதக்கம் வெல்ல வைக்க ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?
விளையாடு இந்தியா திட்டம்  ( இது தற்போது மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது ) ( தேசிய விளையாட்டுக் கல்வி வாரியம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது )

3)     லோக்பால் அலுவலகம் அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
101.29 கோடி
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் செயல்பாட்டுக்காக ரூ35.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

4)     ஜல் சக்தி துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
ரூ.28 ஆயிரம் கோடி

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

5)     யுனெஸ்கோ  உலக பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் எந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
ஜெய்ப்பூர்  ( யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய 43 ஆவது அமர்வு கூட்டம் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் ஜூன் 30 முதல் ஜூலை 10 வரை நடைபெறுகிறது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

6)     இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா 57 ஒரு நாள் போட்டியில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது வீரராக உள்ளார். முதல் வீரர் முகம்துஷமி 56 போட்டிகள்

7)     ரோஹித் சர்மா 5 வது முறையாக உலகக்கோப்பை போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

      நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment