Saturday 20 July 2019

ஜூலை 21 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 21 நடப்பு நிகழ்வுகள் தேர்வு 100% நோக்கிய பயணம்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     தற்போது காலமான ஷீலா திட்ஷித் டெல்லி முதல்வராக எத்தனை முறை இருந்துள்ளார்?
1
2
3
4

விடை:  3 ( 1998 முதல் 2013 வரை )  ( டெல்லியில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை பெற்றவர் ஆவார் ) ( 2014 இல் கேரளாவில் 6 மாதம் ஆளுநராக இருந்தார்) ( ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார் ) (முதன் முதலில் 1984 ஆன் ஆண்டு உத்தரபிரதேசம் கனோஜ் மக்களவை தொகுதியில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்) ( இந்த ஆண்டு ஜனவரி 10 முதல் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார்)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

2)     தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண நீர் மேலாண்மை இயக்கத்துக்கு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
1000
1250
1500
2000

விடை: 1250 ( மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் ரூ.750 கோடியும், தமிழக அரசு 500 கோடியும் செலவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது) ( சென்னையில் 210 நீர் நிலைகளில் 110 நீர் நிலைகளுக்கு ரூ.100 கோடி செலவில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது)

3)      நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் எதற்காக செயல்படுத்தப்படுகிறது?
காவிரியின் குறுக்கே அணைக்கட்ட
காவிரியின் உரிய நீரை பெற்று தர
காவிரியை மற்ற நதிகளுடன் இணைக்க
காவிரியை தூய்மைப்படுத்த

விடை: காவிரியை தூய்மைப்படுத்த  நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      அசாமி, சிந்தி, ஈப்ரு உள்ளிட்ட மொழிகளில் எந்த நூல் மொழிபெயர்க்கப்பட உள்ளது?
தொல்காப்பியம்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்

விடை: திருக்குறள்

5)      தமிழ்பல்கலைக்கழகத்தில் யார் பெயரில் ஆய்விருக்கை நிறுவப்பட உள்ளது?
வீரமாமுனிவர்
ராபர்ட் கால்டுவெல்
ஜி.யு.போப்
ஜூலியன் வில்சன்

விடை: ராபர்ட் கால்டுவெல்  ( ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு 2 லட்சம் வருமானம் மிகாமல் உள்ளோர்க்கு 2 லட்சம் வரை வழங்கபப்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

6)      தமிழகத்தின் கடன்சுமை தற்போது எவ்வளவு உள்ளது?
1 லட்சம் கோடி
2 லட்சம் கோடி
3 லட்சம் கோடி
4 லட்சம் கோடி

விடை: 3 லட்சம் கோடி ( 3 லட்சத்து 26 ஆயிரத்து 518  கோடி 2017-18 அறிக்கைபடி) ( 2016-17 இல் 2 லட்சத்து 83 ஆயிரத்து 394  கோடியாக இருந்தது.) (தற்போது 15.22 % அதிகரித்துள்ளது)

7)      இந்திய அரசியலமைப்பில் மிகை செலவினம் முறைப்படுத்த வேண்டும் எந்த பிரிவில்  கூறப்பட்டு உள்ளது?
201
203
205
207

விடை: 205 ( 2012-2017 ஆண்டுகளில் மிகை செலவினம் 1,099 கோடியே 58 லட்சம்  முறைப்படுத்தப்படவில்லை)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

8)      தற்போது எந்த பேமன்ட் வங்கி மூடப்பட உள்ளதாக சொல்லப்பட்டு உள்ளது?
ஏர்டெல்
ரிலையன்ஸ்
ஆதித்யா பிர்லா ஐடியா
போஸ்டல்

விடை: ஆதித்யா பிர்லா ஐடியா ( ஜூலை 26 ஆம் தேதிக்குள் அதில் பணம் செலுத்தியவர்கள் வேறுவங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.) கல் விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். ( 2015 இல் ரிசர்வ் வங்கி 7 பேமன்ட் வங்கிகள் தொடங்க அனுமதி அளித்தது.) ( முதலில் ஆத்தியா பிர்லா நுவோ பேங்க் என பெயருடன் தொடங்கப்பட்டது. 1 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த வங்கிகள் கடன் வழங்க இயலாது. 2016 ஆம் ஆண்டு ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் ஆதித்யா பிலா நுவோ வங்கியுடன் இணைந்த நிலையில் ஆதித்யா பிர்லா ஐடியா பேமென்ட் வங்கி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது)

9)      லண்டனை தலைமையிடமாக கொண்ட யூகவ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகளவில் அதிகம் விரும்பப்படுவர்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளவர் யார்?
பில்கேட்ஸ்
நரேந்திரமோடி
பாரக் ஒபாமா
மகேந்திர சிங் தோனி

விடை: பாரக் ஒபாமா ( முதல் இடம் பில்கேட்ஸ் ) ( பெண்கள் பட்டியலில் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா) ( இந்தியாவில் முதல் இடம் இந்திய பிரதமர் மோடி, இரண்டாம் இடம் மகேந்திரசிங் தோனி) ( மகளிர் பிரிவில் மேரி கோம், 2 வது இடத்தில் கிரண்பேடி )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.
  
10)  கஜகஸ்தான் அஸ்டானாவில் நடந்த அதிபர் கோப்பையில் இந்திய வீரர் ஷிவ தாபா எந்த பிரிவில் தங்கம் வென்றார்?
61
63
60
81

விடை: 63  ( புதிதாக அறிமுகப் செய்யப்பட்ட எடைப்பிரிவாகும் )

11)  ஆப்பிரிக்க நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் எந்த அணி வென்றது?
செனகல்
அல்ஜீரியா
ஜிம்பாவே
நைஜீரியா

விடை: அல்ஜீரியா ( 2 வது முறையாக 1990 க்கு பின் பட்டம் வென்ற்து)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

12)  தற்போது ஈரானால் கடத்தப்பட்ட ஸ்டெனா இம்பெரா எந்த நாட்டுக் கப்பல் ஆகும்?
அமெரிக்கா
பிரிட்டன்
இரஷ்யா
பிரான்ஸ்

விடை: பிரிட்டன்  ( சில மாதங்களுக்கு முன்பு சிரியாவுக்கு எண்ணெய் வழங்க சென்ற ஈரான் கப்பலான கிரேஸ் 1 என்ற கப்பலை பிரிட்டன் பிடித்து வைத்தது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment