Saturday 13 July 2019

ஜூலை 14 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 14 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் தற்போதைய கேரள ஆளுநரான சதாசிவம், உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணி ஆகியோருக்கு சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழக்த்தின் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

2)      உலக இளைஞர் திறன் நாள் ஜூலை 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தினத்தில் நாடு முழுவதும் சரக்கு மேலாண்மையுடன் கூடிய பி.காம். பி.பி.ஏ ஆகிய படிப்புகள் 21 நகரங்களில் அறிமுகப்பட்டுத்தப்பட உள்ளது. நாகபுரியில் வானூர்தி பொறியியல் பட்டயபடிப்பு தொடங்கப்பட உள்ளது. இதனை மத்திய திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மஹேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார்.

3)      இரஷ்யாவில் நடைபெறும் உலக திறன் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 45 பேர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த தஸ்லீம் மொகைதீன், விஸ்வநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.(நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.)

4)      பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சான்றிதழ்களும் தானகவே கிடைத்திட மக்கள் எண் அவசியம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது

5)      கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் திறந்தவெளியை கழிப்பிடமாக  பயன்படுத்துவதை எதிர்த்து ஓடிஎஃப் பிளஸ் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

6)      முதல் ரஃபேல் விமானம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்படும் என பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை செயலர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

7)      பருவநிலை தொடர்பான ஐ.நா சபை மாநாடு செப்டம்பர் 23 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

8)      லண்டன் விம்பிள்டன் போட்டியின் மகளிர் பிரிவின் இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்ஸை வீழ்த்தி சிமோனோ ஹலேப் வெற்றி பெற்றார். இதனால் செரினா வில்லியம்ஸ்ஸின் 24 வது விம்பிள்டன் சாதனை நிறைவேறவில்லை.

       நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.
     
9)      சர்வதேச கால்பந்து தரவரிசையில் பெண்கள் பிரிவில் இந்திய அணி 57 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆசிய அளவில் 11 வது இடம் பிடித்துள்ளது.

10)  முகநூல் பயன்பாட்டாளர்களின் தரவுகளை பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனம் முகநூல் வலைதளத்தில் ஊடுருவி திருடியதை அமெரிக வர்த்தக ஒழுங்காற்றுக் குழு(எஃப்டிசி) கண்டறிந்துள்ளது. இதனால் முகநூல் நிறுவனத்திற்கு 500 கோடி டாலர் ( 34, 280 கோடி ) அபராதம் விதித்துள்ளது.

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment