Friday 19 July 2019

ஜூலை 20 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 19 நடப்பு நிகழ்வுகள் தேர்வு 100% நோக்கிய பயணம்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர்வு திட்டம் மூலம் வாங்க பெறும் மனுக்களுக்கான தீர்வுகள் எத்தனை நாட்களுக்குள் காணப்படும் என கூறப்பட்டுள்ளது?
1 வாரம்
1 மாதம்
3 மாதம்
6 மாதம்

விடை: 1 மாதம் ( ஆகஸ்ட், செப்டம்பரில் நகரங்களில் வார்டுகளுக்கும், கிராமங்களுக்கும் நேரடியாக சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக வட்டத்துக்கு ரூ.25 ஆயிரம் வீதம் தமிழகம் முழுவதும் 76 லட்சத்து 25 ரூபாய் செலவில் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது )

2)      வேளாண் துறைக்கான மாநில முதலமைச்சர் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?
யோகி ஆதித்யநாத்
எடப்பாடி பழனிச்சாமி
தேவேந்திர பட்னாவிஸ்
கமல் நாத்

விடை: தேவேந்திர பட்னாவிஸ் ( மகாராஷ்டிர மாநிலம் ) ( ஜூலை 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது ) நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)      நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளச்சி எத்தனை சதவீதம் இருக்கு என ஆசியவளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது?
6.5
7.0
7.5
8.0

விடை: 7.0

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      டிஜிட்டல் பரிவர்த்தனையில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
1
2
3
4

விடை: 4 ( ரேஸர்பே என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷில் மாத்தூர் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை ‘ தி எரா ஆஃப் ரைசிங் ஃபின்டெக்’ என்ற தலைப்பில் சென்னையில் வெளியிடப்பட்டது. கல் விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முதல் ஐந்து இடங்களில் கர்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளது.  இதே அறிக்கையில் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் ஹைதராபாத், மும்பை, புனே, புதுதில்லி உள்ளது. ஆறாவது இடத்தில் சென்னை உள்ளது )

5)      டெல்லி-லக்னோ, காந்திநகர் மும்பை இடையே தற்போது என்ன வகை இரயில்சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது?
அதிவேக இரயில்சேவை
புல்லட் இரயில் சேவை
தனியார் இரயில் சேவை
சரக்கு இரயில் சேவை

விடை: தனியார் இரயில் சேவை ( முதல் கட்டமாக இங்கு இந்த பணியினை மேற்கொண்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் இந்த சேவை இயக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

6)      வீடுதேடி சென்று உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் எத்தனை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது?
1
2
3
4

விடை: 3 ( மதுரை, விழுப்புரம், சேலம் ) (  தற்போது ஒன் ஸ்டாப் சென்டர் மூலமாக 181 என்ற இலவச எண்ணின் மூலமாக குடும்ப வன்முறை, பாலியல் ரீதியான தாக்குதல் உள்ளீட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன். தற்போது இந்த எண்ணுக்கு வரும் அழைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு இந்த திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள மாவட்டங்களில் மனந்ல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும்.

7)      தேசிய தரவரிசைப்பட்டியலில் மீன்வளப் பல்கலைக்கழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
20
23
25
27

விடை: 25 ( டாக்டர் ஜெ.ஜெயலலிலதா மீன்வளப்பல்கலைக்கழகம் 2012 இல ஆரம்பிக்கப்பட்டது. இதன் துணைவேந்தர் சுக.பெலிக்ஸ். )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

8)      விவேக் குமார் என்பவர் தற்போது எந்த பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார்?
பேரிடர் மீட்பு பணி செயலர்
பிரதமரின் தனிச்செயலர்
அணுசக்திதுறை செயலர்
நாடாளுமன்ற செயலர்

விடை: பிரதமரின் தனிச்செயலர் ( இவர் தற்போது பிரதமர் அலுவலகத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார் )

9)      காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் எந்த அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது?
இங்கிலாந்து
மலேசியா
நியூசிலாந்து
இந்தோனேசியா
விடை: இங்கிலாந்து ( போட்டி நடந்த இடம் ஒடிசா, கட்டாக்). ஆடவர் அணி பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. மகளிர் அணி முதல் வெற்றி பெற்றது )
10)  ஹால் ஆஃப் பேமில் சேர்க்கப்படாதவர் யார்?
சச்சின் டெண்டுல்கர்
சௌரவ் கங்குலி
கபில் தேவ்
ரவி சாஸ்திரி

விடை: சச்சின் டெண்டுல்கர் ( 100 சதங்களை பூர்த்தி செய்துள்ளார்.  2013 இல் ஓய்வு. இவருடன் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலிய வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பேட் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது )  (ஏற்கனவே இந்த கௌரவத்தை ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

11)  இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) அறிவித்துள்ள பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ள தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் எது?
ஏர்டெல்
ஜியோ
பி.எஸ்.என்.எல்

விடை: ஜியோ ( 1995 இல் தொடங்கிய ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளி 2016 செப்டம்பரில் தொடங்கிய ஜியோ (32.29 கோடி சந்தாதாரர்கள் மற்றும் 27.80 சதவீதம் வருமானம் )  இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது இணைந்த வோடோபோன் – ஐடியா முதல்  இடத்தில் உள்ளது.)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment