Monday 22 July 2019

ஜூலை 23 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 23 நடப்பு நிகழ்வுகள் தேர்வு 100% நோக்கிய பயணம்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      சந்திராயன் 2 செயற்கைக்கோளை கொண்டு சென்ற ஜி.எஸ்.எல்.வி மார்க்3 எம் 1  ராக்கெட் முந்தைய ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விட செயல்படும் எத்தனை சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது?
10
15
20
25

விடை: 15 ( முதல் முறையாக ஒரே திட்டத்தில் மூன்று கருவிகள் ( ஆர்பிட்டர், லேண்டர், ரோவர்) அனுப்பி உள்ளது இதுவே முதன் முறையாகும். நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் முதல் விண்கலமாகும். சந்திராயன் 1 இல் 11 உபகரணங்கள் அனுப்பப்பட்டன.( இந்தியா 5, ஐரோப்பாவின் 3, அமெரிக்காவின் 2, பலேரியாவின் 1 )    ( சந்திராயன் 2 இல் மொத்தம் 14 உபகரணங்கள் அனுப்பப்படுகின்றன. இதில் 13 இந்திய உபகரணங்கள், 1 அமெரிக்க உபகரணமான ரெற்றோ ரிப்ளக்டர் ஆகும் )

2)      அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக யார் நியமிக்கப்பட்டு உள்ளார்?
ஆர்.பி.உதயகுமார்
கே.ராதாகிருஷ்ணன்
சந்தோஷ் பாபு
செல்லூர் ராஜூ

விடை: கே.ராதாகிருஷ்ணன் ( கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் )நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)      தமிழகத்தில் உணவுப்  பூங்கா எந்த இடத்தில் அமைய உள்ளது?
சென்னை
சேலம்
ஈரோடு
மதுரை

விடை: சென்னை ( இதே போல் கால்நடை பூங்கா சேலம் தலைவாசல் பகுதியில் அமைய உள்ளது. இது ஆசியாவில் மிக்ப்பெரியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      முதல் பல்கலைக்கழகமான போலோக்னோ பல்கலைக்கழகம்  எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது?
இஸ்ரேல்
இத்தாலி
பிரான்ஸ்
அமெரிக்கா

விடை: இத்தாலி (கி.பி1088) (இர்நேரியஸ், பெப்போ ஆகிய இரண்டு அறிஞர்களால் உருவாக்கப்பட்டது)

5)      தற்போது மருந்து தரக்கட்டுப்பாடு வாரியம் எத்தனை மருந்துகளை தரமற்றவை என அறிவித்துள்ளது?
20
23
26
28

விடை: 26 ( மொத்தம் 843 மருந்துகளில் 817 தரமற்றவை என கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை உத்தரகாண்ட், ஹிமாச்சலபிரதேசம், மத்திய பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டவை. தென்னிந்தியாவில் தமிழகத்தில் திருவள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரே ஒரு மருந்து தரமற்றது என வகைப்படுத்தப்பட்டு உள்ளது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

6)      ஒடிசாவின் கட்டாக் நகரில் நடைபெற்ற போட்டியில் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா மொத்தம் எத்தனை பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளது?
2
4
7
9

விடை: 7
7)      ஆர்டெமிஸ் என்ற நிலவுக்கு பெண் வீராங்கனையை அனுப்பும் திட்டத்தை எந்த நாடு செயல்படுத்த உள்ளது?
இரஷ்யா
இந்தியா
அமெரிக்கா
இந்தியா

விடை: அமெரிக்கா ( 20024 இல் அனுப்ப திட்டமிட்டுள்ளது. 1960 இல் அனுப்பியதை அடுத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது )

8)      சந்திராயன் 2 விண்கலம் முதல் நாளில் உத்தேசித்ததைவிட எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது?
2000
4000
6000
8000

விடை: 6000

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      உலக பத்திரிக்கை குறியீட்டெண்ணில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
134
136
138
140

விடை: 140 ( எல்லை கடந்த செய்தியாளர்கள் என்ற அமைப்பால் 180 நாடுகளில்  நடத்தப்பட்ட  ஆய்வில் இந்த  தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2016 இல் 133, 2017 இல் 136, 2018 இல் 138 ஆகும். கடந்த ஆண்டு மட்டும் 6 பத்திரிக்கையாளர்கள் தங்கள் பணியை மேற்கொண்டதால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ) 

10)  மீனவர்களுக்கு மானியம் அளிப்பதில் முதலிடம் எந்த மாநிலம் பெற்றுள்ளது?
தமிழ்நாடு
கேரளா
குஜராத்
கர்நாடகா
விடை: குஜராத் (247 கோடி) ( கர்நாடகா 243.60 கோடி, தமிழ்நாடு 180 கோடி, ஆந்திரா 109 கோடி என WTO க்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது ) ( மகாராஷ்டிர அரசு 54.70 கோடி, கேரளா 41.90 கோடி, கோவா 16.50 கோடி, மேற்குவங்கம் 8.40 கோடி, ஒடிசா 3.30 கோடி)

1 comment: