Wednesday 17 July 2019

ஜூலை 18 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 18 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     பிரதம மந்திரி ரோஜ்கார் பிரட்ஷான் யோஜனா மூலம் எத்த்னை பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்?
25 லட்சம்
50 லட்சம்
1 கோடி
2 கோடி

விடை: 1 கோடி ( இந்த திட்டத்தின் மூலமாக தொழில் தொடங்குபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய வசதி ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் 2016 ஆகஸ்ட் முதல் 2019 மார்ச் வரை 30 மாதங்களில் 1 கோடி ( 1,18,05,003 ) பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவாக மகாராஷ்டிரம் 18%, தமிழ்நாடு 12%, கர்நாடகா 10%, குஜராத் 9%, ஹரியானா 8% என 5 மாநிலங்களில் மட்டும் மொத்தம் 57% வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் 40% மென்பொருள் சார்ந்த வேலைவாய்ப்புகளாகும்.)

2)     தாய்லாந்து சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த  கிராண்ட் மாஸ்டர் இனியன் எத்தனையாவது இடம் பெற்றார்?
1
2
3
4

விடை: 2 ( இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். 9 சுற்றுகளில் 7 சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ளார்.  முதல் இடத்தை ரஷ்ய வீரர் ஸ்டிபாவ் ஷாம் சரண் பெற்றார்.)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)     புற்றுநோய்க்கான மேன்மைமிகு மையம் எந்த மாவட்டத்தில் அமைய உள்ளது?
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
வேலூர்
சென்னை

விடை: காஞ்சிபுரம் ( காரப்பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை)நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)     பிமல் ஜலான் குழு அறிக்கை எதனுடன் தொடர்படையுது?
வங்கித்துறையினை மேம்படுத்துவது
ரிசர்வ் வங்கி உபரி நிதியின் அரசிடம் பகிர்வது
வாராக்கடன் குறித்த ஆலோசனை வழங்க
நிதி நிறுவனங்கள் கண்காணிப்பு

விடை: ரிசர்வி வங்கி உபரி நிதியினை அரசிடம் பகிர்வது ( உலகளாவிய அளவில் மொத்த நிதி மதிப்பில் 14 சதவீதம் மட்டுமே மத்திய வங்கிகள் வைத்திருக்கும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி 27 முதல் 28 சதவீதம் வைத்துள்ளது. இதனை ஆராய கடந்த நவம்பர் 2018 இல் இந்த குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவர் பிமல் ஜலான் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆவார். தற்போது மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஈவு தொகையும் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு 68,000 கோடி ஈவு தொகை பெற்றுவந்த நிலையில் இந்த ஆண்டு 90,000 கோடி கேட்டுள்ளது.)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

5)      இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே எத்தனை கோடிக்கு அதிநவீன நடுத்தர ரக ஏவுகணை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது?
144
344
544
744

விடை: 344 கோடி ( இஸ்ரேலின் வான்வெளி தொழிற்சாலையுடன் இணைந்து அதிநவீன நடுத்தர ரக ஏவுகணையை DRDO நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டமாக தற்போதைய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். இதில் இந்திய கடற்படை மற்றும் மஸாகான் கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவை இதில் கையெழுத்திட்டுள்ளன.)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

6)      உச்சநிதிமன்ற தீர்ப்பை தற்போது எத்தனை மொழிகளில் வெளியிட உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது?
3
5
7
9

விடை: 9 ( இதில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.  இந்த முடிவின் படி மொத்தம் முதல் கட்டமாக மிக முக்கிய 100 வழக்குகளின் தீர்ப்புகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது)

7)      தற்போது லூதியானவை சேர்ந்த ஜவுளி நிறுவனம் மற்றும் பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் எந்த வங்கியில் மோசடி செய்துள்ளது?
இந்தியன் வங்கி
எஸ்பிஐ
அலகாபாத் வங்கி
ஆந்திரா வங்கி

விடை: அலகாபாத் வங்கி ( லூதியானவை சேர்ந்த நிறுவனம் 688.27 கோடியும், பூஷன் பவர் நிறுவனம் 1775 கோடியும் மோசடி செய்துள்ளது)

8)      இரஷ்யா இந்தியாவுக்கு எஸ்400 ஏவுகணைகளை எந்த ஆண்டுக்குள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது?
2020
2021
2023
2024

விடை: 2023 ( தற்போது எஸ்400 ஏவுகணையை துருக்கி இரஷ்யாவிடம் இருந்து வாங்குவதால் எஃப் 35 விமானத்தை தருவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      இதுவரை இராணுவத்திற்காக எந்த மாநிலத்தில் அதிக அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது?
ராஜஸ்தான்
மிஸோரம்
உத்திரப்பிரதேசம்
தமிழ்நாடு

விடை: ராஜஸ்தான் ( 3,73,044 ஏக்கர்) ( மொத்தம் இந்தியா முழுவதும் 8,39,338 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் மிஸோரம் மாநிலத்தில் எந்த நிலமும் கையகப்படுத்தப்படவில்லை என்பது கூறப்பட்டு உள்ளது )

10)  அமெரிக்காவில் வசிப்பவர்களில் தகுதி அடிப்படையில்  குடியுரிமை எத்தனை சதவீதம் அதிகரிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளது?
40
47
50
57

விடை: 57 ( தற்போது 12% மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது)

11)  காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் 2019 போட்டி எந்த நாட்டில் நடைபெறுகிறது?
இந்தியா
சீனா
ஆஸ்திரேலியா
இந்தோனேசியா

விடை: இந்தியா ( ஒடிசா ) (கட்டாக் )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

12)  தற்போது எந்த நாட்டில் இராணுவம் மற்றும் எதிர்கட்சியினரிடையே அதிகாரப்பகிர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது?
லிபியா
எத்தியோப்பியா
சூடான்
சிரியா

விடை: சூடான் ( 6 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது  எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்க யூனியன் பேச்சுவார்த்தை மூலம் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். இதன் மூலம் இராணுவம் 18 மாதம் ஆட்சியை வைத்திருந்து பின்னார் சிவில் தலைமையிடம் ஒப்படைக்கும்.)

13)  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க யார் தலைமையில் குழு அமைத்துள்ளது?
அனில் கும்ப்ளே
ராகுல் டிராவிட்
கபில் தேவ்
சச்சின் டெண்டுல்கர்

விடை: கபில்  தேவ்

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment