Thursday 4 July 2019

ஜூலை 5 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 5 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     ஆதர்ஷ் ரயில் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள் எத்தனை இரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன?
1235
1253
1325
1352

விடை: 1253  ( தற்போது வரை 1103 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. 2019-20 இல் எஞ்சிய 150 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் )

2)      செர்னோபில் அணு உலை விபத்து நடந்த வருடம் எது?
1982
1984
1986
1988

விடை: 1986 ( ஏப்ரல் 26 ) ( இதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சை தடுக்க அமைக்கப்பட்ட தற்காலிக அமைப்பு செயலிழந்ததால் தற்போது புதிய பாதுகாப்பு கட்டமைப்பு 16,700 கோடியில் நிறுவப்பட்டுள்ளது)நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)      பொருளாதார ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டில் எத்தனை சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது?
6%
7%
7.5%
8%

விடை: 7%  ( 2024-25 ஆம் ஆண்டுக்குள் பொருளாதார மதிப்பு இலக்கு 350 கோடியை எட்ட வேண்டுமானால் வருடத்திற்கு 8% அளவில் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது)

4)      தமிழ்நாட்டில் சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் எத்தனையாவது அணி தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
11
12
13
14

விடை: 13 ( இந்த படைக்கு தேவையான நவீன உபகரணங்கள் வாங்க தேவையான நிதி மற்றும் பயிற்சிக்கு தேவையான நிதியாக ரூ. 15 கோடி ஒதுக்க்ப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. 137 நவீன கருவிகள் வாங்கப்பட்டன)

5)      இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை இல்லாத அறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
1949 & 1950
1950 & 1951
1951 & 1952
1952 & 1953

விடை: 1949 & 1950

6)      ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை கடந்த 9 மாதங்களில் எத்தனை சதவீதம் குறைத்துள்ளது?
0.25
0.50
0.75
1.00

விடை: 0.75  ( கடந்த காலாண்டில் ( ஏப்ரல் – ஜூன் ) 0.25% குறைத்தது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

7)      ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை நபர்கள் உயர்ந்துள்ளன?
61,980
63,980
65,980
67,980

விடை: 63,980 ( மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி )

8)      இந்தியாவில் எத்தனை நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
1457
1527
1577
1647

விடை: 1457 ( 675 பேருக்கு ஒரு செவிலியர் )

9)      எந்த நாட்டு விமான நிலையத்தில் இந்திய ரூபாய ஏற்கப்பட்டுள்ளது?
துபாய்
சிங்கப்பூர்
மலேசியா
கனடா

விடை: துபாய் (துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தோயம் விமான நிலையம்)   ( 16 வது பணம் ரூபாய் ஆகும் ) (துபாயில் கடந்த ஆண்டு சென்ற பயணிகளின் எண்ணிக்கை 9 கோடி. அதில் இந்தியர்களின் எண்ணிக்கை 1.2கோடி)

10)  பிஃபா மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி எந்த நாட்டில் நடைபெறுகிறது?
ரஷ்யா
பிரேசில்
பிரான்ஸ்
ஜெர்மனி

விடை பிரான்ஸ் ( இறுதிச்சுற்றில் நெதர்லாந்து – அமெரிக்கா மோத உள்ளது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

11)  48 வது சர்வதேச கிருஷ்ணா விழிப்புணர்வு இயக்கம் மதநல்லிணக்கத்திற்காக எந்த மாநிலத்தில் நடந்தது?
மேற்கு வங்கம்
இராஜஸ்தான்
கேரளா
உத்திரப்பிரதேசம்

விடை: மேற்கு வங்கம் ( இதில் அந்த மாநில முதல்வர் மம்தா பாணர்ஜி தொடங்கை வைத்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி நுஸ்ரஜ் ஜகான் பங்கேற்றார்)

12)  கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் பெரு எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தகுதிபெற்றுள்ளது?
40
42
44
46

விடை: 44


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment